potato finger chips
உருளைக்கிழங்கு =1/2 கிலோ
எண்ணை = பொரிப்பதற்கு
உப்பு =சுவைகேற்ப
மிளகுத்தூள் =சுவைகேற்ப
செய்முறை:
1. 1/2 கிலோ உருளைக்கிழங்கை அரை வேக்காடாக வேகவைத்து எடுத்து தோல் நீக்கி விரலளவு பருமனாக நறுக்கி கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணை காய வைத்து,உருளைதுண்டங்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
3. இவற்றில் மிளகுத்தூள்,உப்புத் தூவி கலந்து பரிமாறவும்.
குறிப்பு:
1. உப்பு கலந்த தண்ணீரில் கிழங்கை ஊறவைத்து எடுத்து பொரித்தால் தனியாக உப்பு போட தேவையில்லை.உப்பின் சுவையும் சரியாக இருக்கும்
2. இதனை தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.குழந்தைகள் விரும்பி உன்னும் மாழை நேர சிற்றுண்டி தயார்.
உங்கள் குறிப்பை அறுசுவை அட்மின்கு அனுப்பி வைங்கப்பா.. அப்ப தான் எல்லாரும் பாக்குற மாதிரி சமையல் குறிப்புல சேத்துடுவாங்க... கீழே தொடர்புக்கு அப்படின்னு ஒரு பகுதி இருக்கும். அதுக்கு போய் உங்க குறிப்ப கொடுங்க...
உங்க குறிப்பு நன்றாக உள்ளது.. நன்றி...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
உங்களது குறிப்பு எளிதாகவும் நன்றாகவும் உள்ளது.
thanks dear anu
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA
நீங்கள் உங்கள் குறிப்பு வெளியாகவில்லை என்று வேறு ஓர் இழையில் விசாரித்திருந்தது பார்த்தேன். ஒரு சிறிய ஆலோசனை சொல்லலாமா! நீங்கள் குறிப்புகளை அட்மினுக்கு அனுப்புமுன் வேறு யாரையாவது ஒருமுறை ப்ரூஃப் பார்க்க வைத்தால் நல்லது.
அன்புடன் இமா
இமா
கிரீப்:
மைதா=4 மேஜைக்கரண்டி
முட்டை=2
உப்பு=தேவையான அளவு
தண்ணீர்=தேவையான அளவு
தேங்காய் மசாலா:
பெரிய வெங்காயம்=2
எண்ணை=2தேக்கரண்டி
பச்சைமிளகாய்=2
கருவேப்பிலை=சிறிதளவு
துருவிய தேங்காய்=1கப்
மிளகாய் தூள்=1/2 தேக்கரண்டி
உப்பு=தேவையான அளவு
செய்முறை:
மைதா,முட்டை,உப்பு,தண்ணீர் இவற்றை ஆப்ப மாவு பததிற்கு கலந்து வைக்கவும்.
இந்த மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி ஆப்பம் போல் சுட்டு எடுத்து கொள்ளவும்.
அதில் தேங்காய் மசாலாவை நடுவில் வைத்து 4 ஓரங்கலின் மூடி அதை தோசை கல்லில் இருபக்கமும் சுட்டு எடுக்கவும்.
தேங்காய் மசாலா செய்முறை:
எண்ணையில் வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பில்லை,மிலகாய்தூள்,உப்பு,தேங்காய் துருவல் போட்டு நன்கு சுண்ட வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
குறிப்பு:
1.தேங்காய் மசாலா பதில் காய்கறி,இறச்சி போன்ற எந்த மசாலாவும் சேர்க்கலாம்.
2.மாவுடன் 1/2 தேக்கரண்டி கார்ன்ப்லார் அல்லது கஸ்ட்டர்டு பவுடர் சேர்க்கலாம்
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA
easy recepies ...........anybody try this?
GOOD FRIENDS R RARE,KEEP ME WITH CARE.
udhayram
KSA