pls help me friends

hi friends,
Enaku thirumanam aagi 2years but kuzhanthai illai.i have irregular pried matham matham 35 naal 37 naal last month 43 ippadi eamanthu ponom,
annal kalyanthirku mun normalthan.naan US ill irukken, docter sonnar cycle marivitathu endru, anaal thairoid irrinthathu now is better,engal erandu kudumbathirkum ithuthan muthal kuzhanthai, manam varuthamagaullathu,enna seiya.

கவலைப்படாதீங்க. இப்பல்லாம் இதுமாதிரி நிறைய பேருக்கு இருக்கு. மருத்துவ முறையும் குழந்தை உருவாக்க நிறைய வழிமுறைகளைக் கண்டுபிடித்துவிட்டது. உங்களுக்கு சாதாரண தைராய்டு பிரச்சனைதானே, மருத்துவரின் ஆலோசனைக் கேட்டு அதன்படி முயற்சி செய்யுங்கள்.

இடமாற்றம், வெப்பநிலை மாற்றம், Stress என ஏதாவது காரணத்தால் கூட இருக்கலாம். PCOS இருக்கிறதா எனவும் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சாதாரண சிகிச்சை, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமே நிறைய பேர் எனக்குத்தெரிந்து குணப்படுத்தி குழந்தை உண்டாகியுள்ளனர். எனவே கவலைப்படாமல் முயற்சியுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். எப்போதும் அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் உங்களுக்கு பிடித்த விசயங்களைச் செய்யுங்கள். திருமணம் ஆகி இரண்டு வருடம் தானே ஆகிறது.

உடல் எடை அதிகம் இருப்பதாக நினைத்தால் diet, உடற்பயிற்சி மூலம் குறைக்கப் பாருங்கள். நல்ல சத்தான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் உங்களுக்கு குழந்தை உண்டாக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்,
இஷானி

hi..did u conceive..?now nly i'm joining dis web..can u reply me..i"ll tell my suggestion..basically i'm doctor..i'll help u upto my best..

ஹேமா கவலைப்படாதீா்கள்... எல்லாம் நல்லவிதமாக நடக்கும்.. நம் அறுசுவைக்கு புதிதாக வந்துள்ள தோழி தன்னை டாக்டர் என்று அறிமுகம் செய்துள்ளார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லி தெளிவடையுங்கள். இடமாற்றம் மற்றும் வெப்பநிலை இதுவே நாட்கள் தள்ளிச்செல்ல பல சமயம் காரணமாக அமைந்துவிடும். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். கவலை வேண்டாம். நம் அறுசுவைத்தோழிகள் வந்து கண்டிப்பாக பதில் தருவார்கள். நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹேமா என்னுடைய பெயரும் ஹேமா தான். இது மாதிரி எனக்கு ஒவ்வொரு முறையும் ஊர் மாற்றும் போது வந்துள்ளது,எல்லாம் நல்ல விதமாக நடக்கும், கவலைவேண்டாம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

enakaga neegal ellorum sonnathu aaruthalaga ullathu,intha 11\2 yeara 6 7 thadavai doctor paathuvitoom intha last month engalai 3 month body temperature edukka sonnar ippo 1 matham etuthiruken, now iam 33days lost month 43 eppo pregnancy test eduppathu enru solungalen.

'மாதவிலக்கு" முறையில்லாமல் தவறி வருபவங்களுக்கு,
இந்த பாட்டி வைத்தியம் உதவும் என நினைக்கிறேன்.

காலை எழுந்து பல் விளக்கியதும் 'ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டுத் தண்ணீர் குடியுங்க. தொடர்ந்து இதை ஒரு மாதமாவது செய்து வாங்க.

அடுத்தது; தியானம்.
'கண்ணை மூடிக்கடவுளைக்கும்பிடுறது மட்டுமல்ல, மனசுக்கு சுகம் தரும் விடயங்களில் ஒருமுகத்தோடு காட்டும் ஈடுபாடு எல்லாமே தியானம் தான்.

தன்னம்பிக்கை தரும் நன்னூல்கள் படியுங்க. தேவையில்லாத மன உளைச்சல்களைத்தள்ளி வையுங்க. 'சொல்றது சுலபம் தான்; ஆனாலும் அழுதோ, கவலைப்பட்டோ பிரச்சனையைத் தீர்க்க முடியாதே!....

இதெல்லாம் எங்க அம்மா எனக்கு சொல்லித் தந்தது.

உங்கள் எண்ணம் விரைவில் ஈடேற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

நன்றி அஞ்ஜனா,நீங்க சொன்னது ,இனி செய்து பர்ர்க்கிரேன்

mam, pls help me.
enaku dizziness, less food crave, stomach pain and back pain eruku.
periods 12th varanum, 17th vanthathu. but very very less with brown colorla erukku. enakum epovum 30-35 dayskulla periods varum.

nan pregnancy test 16th night urinela eduthu parthan. negative vanthuchu. epa nan enna panrathu madam plsss help me...

neenga dr nu solli irukeenga,please help me,enaku eppavumae irregular periods than,appa appa medicine poduven ,varum apuram vittu vituven,ippa mrg aki 9 months akiruchu,feb testla sila neerkatti iruku ,appuram hormone problem nu solli tabulet koduthanga ,one month eduthen 2 months sariya irunthathu ,vittuten,ippa olunga medicine edukanum nu dr kitta ponen avunga test eduthanga rubella igg negative,and scan la minimal free fluid in pod (itha pathi dr onnum sollala tabulettum kodukala),nu irunthathu,period varathukku duphasten tabulettum melmet sr,folic acid um kodutharkal,period vantha vudan r vacination poda solli irukirar,atharku apuram one month karuthadai mathirai edukka solli irukirar,athu en please please sollunga.

எனக்கு பிரியட்ஸ் அகி 20 நாள் ஆகுது அடி வயிரு ரொம்ப வலிக்குது ரொம்ப தூக்க்ம் வேர வருது. எனக்கு திருமண்ம் ஆகி 4 வருடங்கள் ஆகிரது ஆனால் குழ்ந்தை இல்லை யென்

மேலும் சில பதிவுகள்