வைரஸை எவ்வாறு நீக்குவது யாரேனும் வழி சொல்லுங்கள்


MC Fee Anti Virus protection உள்ளது. ஆனால் அதுவே செயலற்று கிடக்கிரது என்ன செய்வது என்றே ஒன்ரும் புரியவில்லை

 


Hi Nagavalar,
Plz checkout this node

http://www.arusuvai.com/tamil/node/15507?page=2

Anbudan Anu

http://mcafee.com/apps/downloads/security_updates/superdat.asp?region=us&segment=enterprise

இந்த லின்கல போய், MCAFEE UPDATE (.EXE)ஐ டவுன்லோட் பண்ணிக்கோங்க, அப்புறம் அதை ரன் பண்ணினால் MCAFEE UPDATE ஆகிவிடும், அப்புறம் சரியாயிடும்ன்னு நினைக்கிறேன் வளர்மதி.

sdatxxxx.exe ன்னு இருக்கும், xxxxக்கு பதிலா நம்பர் இருக்கும்.

அன்புடன்
பவித்ரா