லாவண்யா(Vr Scorp)வுக்கு வாழ்த்துக்கள்

லாவண்யா(Vr Scorp)வுக்கு வாழ்த்துக்கள்

100 சமையல் குறிப்புகள் வழங்கி, கூட்டாஞ்சோறில், கோல்ட் ஸ்டார் வாங்கியுள்ள லாவண்யாவை வாழ்த்தலாம், வாங்க தோழிகளே!!

லாவண்யா,
கூட்டாஞ்சோறில், 100 குறிப்புகள் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் லாவண்யா! மேலும் பல குறிப்புகள் கொடுத்து அசத்துங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள் லாவண்யா!

இன்னும் நல்ல பல குறிப்புக்களை கொடுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பாராட்டுக்கள் லாவண்யா. மேலும் பல நல்ல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகிறேன்..
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

லாவண்யா

வாழ்த்துக்கள்.. 150 குறிப்புகள் தர தயாராகுங்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடேங்கப்பா 100 குறிப்பா, கில்லாடி தான்!!!!!!!
மனமார்ந்த வாழ்த்துக்கள் லாவண்யா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உண்மையாவே ரொம்ப ஆச்சரியமா இருக்குப்பா, 100 குறிப்பாஆஆஆஆஆஆஆ
இப்பதான்பா வாயவே மூடினேன். வாழ்த்துக்கள் 100 முறைப்பா, எவ்வளவு தடவை சொன்னாலும் பத்தாதுப்பா.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

முதல் கோல்ட் ஸ்டார் வாங்கிய லாவண்யாவுக்கு மேலும் பல கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

லாவண்யா
கோல்டு ஸ்டார் வாங்கிய லாவண்யாக்கு வாழ்த்துக்கள். மேலும் அதிக குறிப்புகள் தர வேண்டுகிறோம்

லாவண்யா
இப்பவே கண்ண கட்டுதே, எப்படிப்பா இப்படியெல்லாம். இன்னும் நிறைய கொடுக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்