Hope enyone help me.

Hi I am new one for this site. Anyone knows about "unicornuate uterus"?
Does anyone had pregnancy and birth with UU?

ஒன்னும் கவலை படாதீங்கோ யாராவது வந்து பதில் சொல்வா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இந்த வெப்சைட்டில் சென்று பார்க்கவும் tamilconsult.com

by,
rengalakshmi lokesh

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

unicornuate uterus is smaller,and it has single fallopian tube or uterus is not have a complete growth. there is not a problem in getting pregnent and deliver baby. but it is little complicated. there may be chances for misscarriage and pre term labour. dont worry now a days medical fiedls are very advanced and anything can happen. with proper medical guidelines the person with unicornuate uterus can give a birth for a helathy baby. but c-section is the safest way for deliver a baby . one of my friend had the same problem and after following the doctor's advice she delivered a cute girl baby, and now she is 2 years old.
http://www.shareyourstory.org/webx/.ef4bcbf/௦, pls go through this site and u'll get some idea about it.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Thx a lot everybody who reply to me. I had a laparoscopy and diagnosed have an unicornuate uterus one month ago.Did anyone undergo treatment to conceive with this uterus? If you had a pregnancy and birth, where did u get the treatment? Who is the best Dr/gyna for like these broblems in India? Because I've planned to go to India next month.

Why anybody did not answer to me?

நீங்க தமிழ்ல கேளுங்கோ! என்னைமாறி இங்கிலீஷ் தெரியாதவா நெறய பேர் இங்க இருக்கா!

அதான் ஒங்களுக்கு பதில் வல்லை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Ok, I am sorry. I tried to type in Tamil.
எனக்கு போன மாதம் laparoscopy(fallopian tube & கருப்பையில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என பார்ப்பதற்காக) செய்தார்கள். எனக்கு unicornuate uterus (half of uterus and missing a fallopian tube)உள்ளது என கண்டு பிடித்தார்கள்.நான் அடுத்த மாதம் India போக இருக்கிறேன். எனவே இப்படியான பிரச்சனைக்கு யார் best Dr/Gyna and best hospital? எனது uterus small ஆக இருப்பதால் baby grow பண்ண இடம் போதாது என எனது gyna சொல்லி விட்டார். So யாராவது இப்படியான uterus உடன் pregnant ஆகி success ஆகியுள்ளீகள? அப்படியெனில் யாரிடம் சிகிச்சை பெற்றுள்ளீர்கள்? Please give me the details of best gyna for these problem in India.

ஹாய் ப்ரியா எனக்கு அதுபத்தி தெரியாது தெரிந்த தோழிகளே சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்கள்.

அன்புடன்
ஸ்ரீ

பிரியா, எனக்கும் இதே பிரச்சனை தான். அதற்காகத் தான் நானும் இந்தியா செல்ல இருக்கிறேன். பிரியா நீங்கள் இப் பதிவை 2 வருடங்களிற்கு முதல் போட்டுள்ளீர்கள்.கடவுளை வேண்டிக் கொண்டு உங்களை கேட்கிறேன், உங்களுக்கு இப்பொழுது குழந்தை உள்ளதா? வேறு யாராவது UU உடன் கர்ப்பமாகி நல்ல படியாக பிரசவம் நடந்திருக்கிறதா? தயவு செய்து தோழிகளே பதில் தாருங்கள், மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்.

நந்தனா...இதை பற்றி எனக்கு அதிகம் தெரியாது...உங்களுக்காக கூகிள் பண்ணிய போது கிடைத்த தகவல்கள் படி இந்த பிரச்னை இருந்தாலும் நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருகிறது...அதனால் முதலில் உங்கள் மன உளைச்சலில் இருந்து வெளியே வாருங்கள்... நல்ல டாக்டர் அக பார்த்து consult seyavum ...பயபடதீர்கள்...manathi போட்டு குழப்புவதால் ஒன்னும் லாபமில்லை...உங்கள்ளுக்கு இருக்கும் பிரச்சனையை விட மன உளைச்சலே பெரிய பிரச்னை....தைரியமாக இந்த பிரச்னையையும் இதற்கான treatmentaiyum நீங்கள் எதிர் கொள்ள வேண்டும்...இதுவும் கடந்து போதும் தோழி ...இந்திய வந்து நல்ல treatment எடுத்து சீக்கிரம் பாப்பா வர அறுசுவை தோழிகள் உங்களுக்காக வேண்டி கொள்வோம்...நல்லதே நடக்கும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்