காரவடை

தேதி: September 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 10
சோம்பு - 1 tsp
வெங்காயம் - 1
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

அரிசி மற்றும் துவரம் பருப்பை 6 மணி நேரம் ஊறவைத்து உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு சேர்த்து அதிகம் தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்.
பொடியாக அறிந்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வடையாக தட்டி சுடவும்.
இந்த வடை மொரு மொருவேன்றும் கார சாரமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எல்லா பொருட்களும் வீட்டில் இருந்ததால் இன்று செய்தேன். அருமை...அருமை....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

காரவடை, குறிப்பு சூப்பர். டிஃபரண்ட்டா இருந்தது.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்கலஷ்மி உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!