பெருநாள் கேக்

பெருநாளைக்கு செய்வதற்கு, அறுசுவையில் வெளிவந்த ஒரு ருசியான கேக்கின் பெயர் சொல்லுங்கள் ?
நீங்கள் செய்து பார்த்திருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்....

http://www.arusuvai.com/tamil/recipes/48 இங்க போய் பாருங்க. பலவகை கேக் ரெசிப்பிகள் இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்