How to practice ?(toilet)

அன்பு தோழிகளுக்கு,
என் மகளை கடந்த இரண்டு நாட்களாக டய்லடில் மலம் போக சொல்லுகிரென்.. மிகவும் கஷ்ட படுகிறாள்.. சரியாக போக வில்லை.. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது இது நாள் வரை டயப்பரில் தான் மலம் போனல்.. அவள் எந்த பழமும் சாப்பிடமாட்டாள்.. என்ன செய்வது?.. eppadi freeyaga pooga vaippadhu? SHE IS DRINKING LOT OF WATER AND ALL..

2 நாள் தானே பா ஆகுது. போக போக பழகும். என்ன வயசுன்னே சொல்லவே இல்லையே?. என் மகனை முதலில் டாய்லெட் தரையில் தான் இருக்க வைத்தேன். பிறகு தான் போக போக டாய்லெட் பழக்கம் பண்ணேன். இப்போ அவரா போய் கதவை சாத்தி இருக்கார். கடைசியில் தான் விசில் அடித்து என்னை அழைப்பான் :)

வாழைபழம் தினமும் கொடுங்கள்.மலம் சுலபமாக போகும். தண்ணீர் அதிகம் குடித்தால் பயம் இல்லை.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இதை பற்றி மன்றத்தில் நிறைய பேசியாச்சு......நீங்க இந்த லிங்கில் போய் பாருங்க...

http://arusuvai.com/tamil/node/12724

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்