அரட்டை அரட்டை அரட்டை- 42

யாரும் இங்கே அரட்டை அடிக்காதீங்கப்பா!!!

முந்தின அரட்டையில தலைப்பில என்ன எழுதி இருக்குன்னே பலரும் பார்க்கல போலிருக்கே!!!
சரி...சரி,அனைவருக்கும் இரவு வணக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இன்றைக்கு தலைக்கு மேல எல்லோருக்கும் வேலை இருக்கும் (முடி வெட்டுற வேலை இல்லைங்க! வீட்டு வேலையை தான் சொல்றேன்)...யாராவது இங்கே வருவீங்களா!!!

இனிமேல் அடிக்க மாட்டேங்கோ அரட்டை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அரட்டைக்கு யாராவது வரீங்களா? சுண்டல், மோதகம் எல்லாம் சாப்பிட்டாச்சா? யாராவது இருந்தா வாங்கப்பா?

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

சுண்டல், கொலுக்கட்டை எல்லாம் இனிமேதான் சாப்பிடனும், நேத்து ஊர் சுத்துனதுல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவேண்டியதா ஆயிருச்சு;-)

Don't Worry Be Happy.

ஜெயா, என்னடா எல்லாரும் ரொம்ப பிஸி ஆயிட்டாங்களோன்னு நினைச்சேன். சுண்டல் கொழுக்கட்டை என்க்கு கொடுக்காம சாப்பிட்டா புரை ஏறிக்கும் ஜாக்கிரதை.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மாமி, ஜெயா, ஹேமா, யாழினி, கல்பனா, ஆமீனா, இன்னும் மற்றுமுள்ள அறுசுவைத் தோழிகள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு. உடனே அரட்டை பக்கத்திற்கு வந்தால் தெரிவிக்கப்படும். மிக மிக முக்கிய அறிவிப்பு......
காணத் தவறாதீர்கள்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

//யாரும் இங்கே அரட்டை அடிக்காதீங்கப்பா!!!// இப்படி போட்டா யாரு அரட்டை அடிக்க வருவாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வீட்டுக்கு வெளிய அரட்டை அடிக்க கூடாதுன்னு தான் வீட்டுக்குள்ள அரட்டை அடிக்கறோம். அதுவும் வேண்டாம்னா எப்படி :(அரட்டைக்கென்று தனி இழை இல்லையென்றாலும் எல்லா இழையிலும்மே அரட்டை தொடர்ந்தாலும் தொடரும். அப்புறம் அட்மின் அண்ணா கொழுக்கட்டை கொண்டு வர மாட்டார். கொம்பு தான் கொண்டு வருவார் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மாமி, ரங்கா,ஜெயா வாங்கப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க? நேத்து ஹப்பியோட பாகிஸ்தானி பிரெண்டு வீட்டு ஈத் - பார்ட்டிக்கு போய் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்துட்டோம். அடுத்து ஆமி வீட்டு விருந்துக்கு போறோம். அதுக்கு முன்னாடி கொழுக்கட்டை சுண்டல் பண்ணனும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சரிப்பா கோழிஸ், இன்னைக்கு நாம் அரட்டைய உருப்படியாக்குவோம். உங்க வாழ்க்கையில பிரச்சனை வந்தா எப்படி எடுத்துக்குவீங்க. எப்படி எதிர் கொள்ளுவீங்கன்னு சொல்லுங்களேன். அதை மற்ற தோழிகளும் பின்பற்றுவார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்