Pelvic Pressure

எனக்கு 30 th week Start ஆச்சு...2 to 3 நாட்களாக pelvic பகுதியில் வலி(PRESSURE) இருக்கிறது.எது நோர்மல் தான ?? அடுத்த வாரம் தான் இங்கு டாக்டரிடம் appointment ...உதவுங்கள் தோழிகளே

பயப்பட ஒண்ணுமில்லை. இது நார்மல்தான். அடிவயிரு விரிவடைவதால் வலி வரும். சூட்டினால் கூட வரலாம். நிறைய தண்ணீர் குடிங்க, அதாவது எவ்வளவு குடிக்கமுடியுமோ அவ்வளவு குடிங்க. வாக்கிங் போங்க, இளநீர் , பால், பழச்சாறுனு குளிர்ச்சியானவைகளை உணவில் சேர்த்துக்குங்க. வீட்டுக்குள்ளேயே கொஞ்சம் நேரம் அப்பப்ப நடங்க. இன்னும் ஒரு மாதம்தானே இந்தமாதிரி வலியைய் கொஞ்சம் பொருத்துக்குங்க. ஆரோக்கியமான குழந்தைப்பெற வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்