ennaku 2mnth baby eruku thaaipal kuraivagavae eruku.

enaku 2ndu matham boy baby eruku ana thaipal patha matikedhu.nega sonna mari poondu ,oats sapitu varean analum kamiyagavae eruku.doctor ta consult pannaen lactogard powder palla potu kudikasonnagae.

avan nanraga thoonguran 4-5hrs varaikum thoonguran.ellupi kuduthal kudika mattikeran.oru nalaiku 4 times tan thaipal kudikeran.pls help pannuga thaipal suraka.na ena pannavendum.ennaku rmba kasthtama eruku thaipal nendrumondu......kavalaiyagavae eruku help pannuga plsssss .............

by,
sumaiyah.

Hello sumaiyah,

Don't worry. Enaku child illa. Marriage agi 7 years complete agiduchu. docterkitta treatment eduthutu iruken. 2 monthsla appuram 5 monthslanu 2 times abortion agiduchu. Experience illa. analum en friends solli kettu iruken. thaipal suraka mothers horlicks kudika vendumam. neenga nonveg sapital karuvadu sapidalam. neenga nalla milk kudinga. 2 monthsthane agudu adanala kavalai padathinga. neenga nalla sapidunga. neenga nalla sapitatan thaipal surakum.

நீங்க பூண்டு,கருவாடு,மீன்,பீஃப்(சாப்பிடறவங்களாஇருந்தா) இதெல்லாம் நிறைய சேர்த்துக்கோங்க.அப்புறம் ஃபுல் கீரீம் மில்க்,யோகர்ட்,சீஸ்(ப்ரெட் சாப்பிடறப்போ சேர்த்துக்குங்க)இதெல்லாம் சாப்பிடுங்க.வெயிட் கூடுமோன்னு கவலைப்பட வேணாம்.பால் கொடுக்கறதால கலோரி பர்ன் ஆகிடும்.ரிலாக்ஸா இருங்க.நிறைய தண்ணீ குடிங்க.எனக்கும் குறைவாத்தான் இருந்தது.இப்போ பரவாயில்லை.

அன்புடன் அனு

rmba thanks..na milk adikadi kuchittu varean...unga pathiluku romba thanks.......................

na pundu sapittu vanden ippo oru varama sapida illai..yenaku konjam improvement theridhu...thank u so much...

எனக்கும் இதில் அனுபவம் இல்லை. இப்பொழுது தான் எனக்கு 5 மாசம் ஆகிறது. என் ஃபிரெண்ட் சொல்லி கேட்டிருக்கேன். நீங்க நல்லா தூங்குங்க. தூங்காம இருந்தாலே பால் சுரக்காதுன்னு சொன்னா.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

நெய்மீன் கருவாடும், பால் சுறாவும் அதிகமாக சாப்பிட்டாலே பால் அதிகமா சுரக்கும். (எங்க ஊர்ல பிள்ளை பெற்று திரும்ப புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு கருவாடு சீர் வரிசையில் இருக்கும்).

எலும்பு சூப், கோழி சூப், ஆட்டுக்கால் சூப் அதிகமாக சாப்பிடுங்கள். இதற்கும் பால் சுரக்கும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுமையா,
தைரியமா இருங்க.பால் நிறைய சுரக்கும்னு நினைங்க.கம்மியா இருக்குனு நினைக்காதீங்க.முருங்கைகீரை மதிய உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க.குழந்தை யூரின் நல்லா போனாலே போதும்.ஒன்னும் பிரச்சனை இருக்காது.அடுத்த முறை டாக்டரிடம் போகும் போது,குழந்தையின் எடை கூடியுள்ளதானு பார்த்துக்கோங்க.கர்ப்பமாயிருக்கும் காலத்தை விட,குழந்தை பிறந்தவுடன் அதிக கலோரி தேவைப்படும்.அதனால்,நல்ல சத்தான உணவை சாப்பிடுங்க.இப்போதும் வைட்டமின் மற்றும் அயர்ன் மாத்திரைகள் எடுத்துக்கோங்க.இரவில் கண்டிப்பாக பால் குடிங்க.குழந்தைக்கு பாலூட்டும் போது அதிகமாக தண்ணீர் தாகம் வரும்.நிறைய தண்ணீர் குடிங்க.எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறேன்.இன்னும் தோழிகள் வந்து பதில் சொல்லுவாங்க.

kavalapadatheenga ithu onnum periya problem illa easya sariyakidum. yenaku 2ndu vayasula ponnu iruka nan feed pannina timela yenaku pal kattikurum. neenga niraya paruppu item nuts nonveg yellam sethukonga. rice kammi pannikonga. once feed panni modichavudane yethavathu sapitunga. yellam ok agidum. weight koodum bayapatheenga. automatica weight reduce agidum. dont worry

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

தினமும் ஒரு முறை, நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை பாலில் வேகவைத்து அதை நன்கு கடித்து மென்று தின்னவும். அந்தப் பாலையும் குடித்து விடவும். நல்ல சத்துள்ள உணவை டாக்டரை ஆலோசித்து உண்ணவும். பலன் இருக்கும்.
எஸ்.ஏ.பூரணி

AnbE Sivam

மேலும் சில பதிவுகள்