tin milk - help me

என்னிடம் கன்டென்ஸ்ட் மில்க் உபயோகித்தது போக மீதி உள்ளது, என்ன ரெசிப்பி செய்யலாம்?

ஹாய் பிரபா, வெயிட் பண்ணுங்க நம்ம தோழிகள் வந்து சொல்வாங்க...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இதே தலைப்பில் ஏற்கனவே ஒரு இழை இருக்கிறதே!

http://www.arusuvai.com/tamil/node/15580
http://www.arusuvai.com/tamil/node/11144

‍- இமா க்றிஸ்

உடனடியாக பதில் போட முடியவில்லை. இமா நீங்கள் கொடுத்த லின்க் மிகவும் உபயோகமாக இருந்தது.

மேலும் சில பதிவுகள்