அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

ஷேக், மீரா, கல்ப்ஸ், நித்யா, கோமு, மற்றும் இன்னும் அரட்டைக்கு அட்டனன்ஸ் குடுக்காத தோழிகளுக்கும் குட்மார்னிங்.
ஓ நீங்க எப்போ வந்தீங்க குட்மார்னிங் சுஜி

சிவாஜி ஸ்டைல்ல வாங்க பழகலாம்ன்னு சொல்றீங்க. அந்த பயம் இருக்கட்டும். சாப்பிட்டீங்களா.நேத்து என்னால உங்களோட அரட்டை அடிக்கவே முடியல ரொம்ப வேலை இருந்தது. இன்னைக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன்.......................

அக்கா எங்கபோயிட்டீங்க சீக்கிரம் வாங்கோ அரட்டைக்கு எல்லாரும் வந்துட்டாங்க............................ பசிக்குது அப்படியே டிபன் எடுத்துட்டு வாங்க...............................

ஜெயா, ரம்ஸ், கவி, கலை, யாழினி, கெளரி, சுஜி, கௌசி, மீரா,கல்பனா எல்லாரும் அட்டனன்ஸ் பிளீஸ்........ ஒரு மிக மிக முக்கியமான விசயம்... அதனால உடனே ஓடியாங்க.... லேட்டா வர்ரவங்களுக்கு விசயம் தெரிவிக்கப்படமாட்டாது......... உடனே வாங்கோ....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

அனைவருக்கும் காலை வணக்கம்

ரங்ஸ்

எப்படி இருக்கிங்க.. எல்லாரும் நலமா.. இன்னைக்கு என்ன அரட்டையில் ஸ்பெஷல்? என்ன விஷயம்.. அதை சொல்லுங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்ன விஷயம். நான் உங்களுக்கு முன்னாடியே அட்டனன்ஸ் போட்டுட்டேன்

கவிதா, ரம்யா, சுஜி எப்படிப்பா இருக்கீங்க.... எல்லாரும் கண்ணுக்குள்ளயே இருக்கீங்களே... ஒங்கள் விட்டு பிரிஞ்சு பேசாம ஒருனாள் கூட இருக்க முடியலியே....

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எல்லாரும் வந்துறட்டும்....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இன்னைக்கு கவிதா புதுசா நம்ம அறுசுவைல வந்திருக்காங்க .அவுங்க எங்கூடதான் வேலை செய்யிறாங்க தெரியுமா.......................

ரங்க்ஸ் நான் இங்கதான் பதுங்கி உட்கார்ந்திருக்கேன் :). யார்கிட்டயும் சொல்லிடாதீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்