அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

ஸ்பெஷல் எதுவும் இல்ல ஆனா இன்னைக்கு முதல் சனிக் கிழமை

ஹாய் ரங்கலஷ்மி, காலை வணக்கம், என்னை விஷயம்னு சொல்லுங்க.

தோழிகள் அனைவருக்கும் காலைவணக்கம் ;-)

Don't Worry Be Happy.

கவி, சுஜி

இந்த புரட்டாசி எல்லாம் நமக்கு ஆகாதுங்க.. நாங்க எல்லாம் நான் வெஜ்னா பத்து விரல்ல சாப்பிரவங்க..

கவி.. என்ன ஆளையே காணம். பிஸியாயிட்டிங்களா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி இப்படிதான் பதுங்கி வந்து பாய்வீங்களா

இப்போ ரங்ஸ் வந்து சொல்லுவாங்க பாருங்க "உங்களையெல்லாம் வர வைக்கத்தான் ஒரு விஷயம் சொல்லப்போறேன்னு சொன்னேன்" அப்படீன்னு அந்தர் பல்டி அடிப்பாங்க. ரங்சை யாரும் நம்பாதீங்க (அப்பாடா என்னால முடிஞ்சது...இப்பதான் நிம்மதியா இருக்கு)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கும் நான் வெஜ் ரொம்ப பிடிக்கும் என்ன செய்யிறது இந்த ஒருமாசம் தம்கட்டனும்.

சுஜி நான் புலியெல்லாம் இல்லை ஆனா புலி மாஆஆஆஆஆதிரி :)

ரம்ஸ் பிசி எல்லாம் இல்லை. அடுத்த வாரம் பட்டியில் பக்கம் பக்கமா டைப் பண்ணனுமே அதான் கொஞ்சம் ரெஸ்ட் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுஜி

இந்த ரிஸ்க் எல்லாம் நான் எடுக்கறது இல்லை. இப்போ சிக்கன் சிக்கன்னு இன்னும் ஒரு நாலு தடவை சொல்லிட்டிங்கனா.. நான் டெம்ட் ஆயிடுவேன். அப்றம் உங்க வீட்டுக்கு ஓடி வந்துடுவேன். சொல்லிட்டேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குட்டித்தலை, ரம்யா, ரங்கா, கெளரி, ஜெயா, கலைவாணி, கவிதா, சுஜி, கல்பனா, கோமு, மீரா, நித்யா, ஷேக் எல்லோருக்கும் அட்வான்ஸ் மதியவணக்கம். இன்னும் 20 நிமிஷம் இருக்கு அதுக்குதான். ஹி ஹி..

மேலும் சில பதிவுகள்