அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

இந்தா நோக்கு ஒரு ராவா ஒரு பெக்கும் ரவா தோசையும்ம்!

சப்பூட்டுட்டூ வந்து நடுவரா கலக்கிக்கொ!

அப்போதான் கிகிகிகிகிகிக் காருக்கும்!

கிகிகிகிக்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி எதுக்கு ஒரு பெக்????? மோந்து பாத்தாலே பவி நாளு நாளைக்கு எந்திரிக்காது இதுல எங்க நடுவரா வரது.... பவி உஷாரா இருடா மாமி உன்ன ஸ்டெடியா இருக்கரதுக்கு பதிலா கவுக்க பாக்கறாங்க..... ஹாஹாஹா.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நான் கொஞ்ச நாட்களாக அருசுவைக்கு வர இயலவில்லை காரணம் எனக்கு டெலிவெரி டைம்
நெருங்கி விட்டது அதனால் என்னால் சிஸ்டம் முன் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை.
உங்கள் அனைவருக்கும் தெரியும் என் அம்மாவிர்க்கு இன்னும் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்று
இப்பொழுது பாஸ்போர்ட் வர இன்னும் தாம்தம் ஆகும் என்று சொல்கிறார்கள்.
காரணம் தெரியவில்லை.எனக்கு அடுத்த மாதம் 15 operation முடிவாகி உள்ளது என் கவலை
என்னவென்ரால் நான் துனைக்க்கு ஒரு உதவி ஆள் வைத்து கொல்லலாம் என்ரு உள்ளேன்.
எனக்கு 1 1/2 கொழந்த்தை ஒன்ரு உள்ள்து.நான் மனதலவில் தைரியமாக இருக்கிரேன்.இன்னும் உங்கல்
அரிவுரையும் தைரியமும் எனக்கு தெவை உதவுங்கள்

சர்வே லோகான் சுகினோ பவந்து!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ராதிகா,
எப்படி இருக்கீங்க? ரேயா குட்டி எப்படி இருக்கா?வேலைக்கு ஆள் வைக்கும் போது நல்ல ஆளானு பார்த்து வைங்க.பாஸ்போர்ட் கிடைத்தவுடன் விசா வாங்கிட்டு அம்மாவை வர சொல்லுங்க.குழந்தை பிறந்த பிறகும் வீட்டில் பெரியங்கனு இருந்தா நல்லது தானே.டெலிவரிக்கு போறதுக்கும்,போய்ட்டு வந்தப்புறமும் என்னல்லாம் தேவைன்னு ப்ளான் பண்ணிக்கோங்க.உடம்பை பார்த்துக்கோங்க.நல்லபடியா குழந்தை பொறந்ததும் வந்து எங்களுக்கு சொல்லுங்க.அனுபவமுள்ள மற்ற தோழிகள் வந்து சொல்லுவாங்க.

மேலும் சில பதிவுகள்