அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

பொறுப்ப பத்தி பின்றீக நானும் அதுல கொஞ்சம் சொன்னேன் ஆனா பக்கம் பக்கமா அடிக்க டைம் இல்ல என்ன செய்யறது. நம்ம மாமிய இரண்டு நாளா ஆள காணோமே என்ன ஆச்சி.....................

கவி

சரி சரி.. இதை கல்ப்ஸ் பாத்தாங்கனா.. இந்த வாரம் முழுக்க அரட்டைக்கு வராம போயிடுவாங்க.. உங்க கூட போட்டி போடனுமே? ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் செய்யிறத நீங்கலாவது சாப்பிடுரேன்னு சொல்றீங்களே எனக்கு அதுவே சந்தோஷம்..........................

ஏம்பா எல்லாரும் வந்தாச்சா? கவி உங்க கட்சிய விட்டு நீங்கிட்டேன்னு என் மேல பழி சொல்லக் கூடாது.... திரும்பவும் ஒங்க கட்சிக்கே திரும்பி வந்துரலாம்னு யோசிச்சேன்... ஆனா இப்ப என் முடிவை மாத்திக்கிட்டேன்..

கலை வந்துட்டீங்களா? வாங்க எல்லாருக்கும் வளக்கம்.... இன்னக்கி உண்மையாவே ஒரு விஷயம் சொல்லப் போறேன்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஆமா ரம்ஸ் அடுத்த பட்டியிலும் கல்ப்ஸ் எனக்கு எதிரணிதானாம் :(. என்ன பண்றது எல்லாரும் குட்டித்தலையை வீடு கட்டி அடிக்கறாங்க ஊஊஊஊ(அழறேன்)

அது என்ன ரங்ஸ் "வளக்கம்" விளக்கம் தேவை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுஜி.. ஜெய், வினு

சுஜி.. வெறிய கிளப்பி விட்டுட்டு நல்லா சமச்சு தரலைனா.. உங்கள தான் புடிச்சு கடிச்சிடுவேன் ;) ஹீஹீஹீ சும்மா

வினு வாங்க வாங்க.. நலமா?

ஜெய்.. என்ன ஆளையே காணம்? நலமா?/

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப அடவான்ஸ் போங்க

இந்த அரட்டையில் இருக்குற உங்கள எல்லோரையும் பாக்கணும் அது எப்போது

ரங்ஸ், கவி

கவி.. கவலை வேண்டாம். என் ஃபுல் சப்போர்ட் கவிக்கு தான். ரெண்டு பேரும் கூட்டணி போட்டு கல்ப்ஸ்ஸ ஒரு வழி பண்ணிடலாம்..:)

ரங்ஸ்..

சரி சரி மேட்டருக்கு வாங்க.. சப்ப மேட்டரா இருந்தா.. அணிய கலச்சிடுவேன் ;) எப்பூடி..மக்களுக்கு ஒரு ஆட்சியை கவுக்கர அளவுக்கு அத்தனை சக்தி இருக்கு..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரங்கலஷ்மி பில்ட்-அப் எல்லாம் போதும், விஷயத்தைச் சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்