அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

தெரிஞ்சிடிச்சா லேட்டா வந்துட்டு இதுல பில்டப் வேர போனா போது

வந்துவிட்டோம் இன்னக்கி உங்க வீட்ல ஸ்பெஸல் என்ன ஏன் லேட்டா வந்தீங்க

காந்தி தாத்தா பத்தி பேசணுமா?! நான் ரெடி. ஆனா எனக்கு சில எதிர்மறைக் கருத்துக்களும் உண்டு :( பரவாயில்லையா?! ஆனா அதைப்பற்றி பேசினா பலருக்குப் பிடிக்காமல் போகலாம் . அதனால் நான் வாயை மூடிக்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

லேட்டா வந்ததுக்கு இன்னக்கி ஒரு கடி ஜோக் சொல்லுங்க

நானும் காந்திய பத்தி பேசுவேன் தெரியுமா ஆனா எல்லாரும் பயந்துட்டு ஓடிடகூடாதுன்னு சொன்னா காந்திய பத்தி ஒரு கதை சொல்றேன் சரியா..............................

என் பையன் ஸ்கூல்ல முதல் தமிழ் பேச்சுப்போட்டியில் பேசுனது.

நம் நாட்டு தந்தை காந்தி அடிகள்
அவர் தான் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார்
அவரை அன்போடு நாம் காந்தித்தாத்தா என்போம்
வந்தே மாதரம்

இதுதான். பரிசு எல்லாம் வாங்கலை. அவனவிட மத்தக்குழந்தைகள எல்லாம் ஒரு பக்கம் அளவுக்கு பேசுனாங்க. இவன் இந்த நாலு வரியிலும் முதல் கடைசினு இரண்டு வரிதான் சொன்னான். அதுவும் அவங்க மிஸ்ஸுக்கு புரியல ;-)

பொண்ணுக்கு காந்தி படத்த காமிச்சா தாத்தா தாத்தா நு சொல்லுவா ;-)

பின் குறிப்பு : அவளுக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை டாட்டா அத நான் இப்படி அவங்க அப்பா முன்னாடி யூஸ் பண்ணிக்குவேன், பொண்ணு ரொம்ப ஜீனியஸ்னு ;-)

Don't Worry Be Happy.

வெல்கம் டூ கவிதா சுகாஷினி. கவிதா வந்தவுடன் கோபபடலாமா கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ். கவிதா சூப்பரா சமைப்பீங்கனு உங்க ப்ரெண்ட் சுஜி சொல்றாங்க. அறுசுவைக்கு வந்துட்டீங்க வேற சொல்லவே வேண்டாம் இன்னும் சூப்பரா சமைக்க போறீங்க.
ஹாய் சுஜி ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ்ல ஒர்க் பண்ணிறீங்களா?

நீங்க லேட்டா வந்தீங்க அதனால நீங்க ஒரு கடி ஜோக் சொல்லியே ஆகனும்...............

கவிதா, வினு, சுஜி, ஜெய்

கவிதா.. நாங்களே இன்னும் மீட் பண்ணினது இல்லை. கேள்வி என்ன வந்து ஐக்கியமாகுங்க ;)

வினு

யாரு.. இந்த சுஜியா.. சரி நீங்க சொல்றீங்கனு விடறேன் ;)

சுஜி

பின்னே.. தேவையில்லாம இதை எல்லாம் நினைவுபடுத்தினா நாங்க சிங்கம் ஆயிடுவோம் ;)

ஜெய்..
அனுப்பும் போது கஷ்டமா இருந்திருக்குமே. ;( எல்ல தங்கைகளும் அப்படி தான். அக்காவை விட பாசமானவர்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமா பொறாமையா இருக்கா

மேலும் சில பதிவுகள்