அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

உங்கள மாதிரியேதான் எனக்கும். அதனால ரங்ஸ் சொன்னமாதிரி இளைய சமுதாயத்திற்கு அதாவது குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு இன்னிக்கு பேசலாம்.

Don't Worry Be Happy.

இது ரொம்ப ஓவர்

காந்தி..

எனக்கு பேச ஒன்னும் இல்லை சாரி. நல்ல விஷ்யமும் இருக்கு.. வேற மாதிரியான விஷ்யமும் இரூக்கு. அதான ரம்யா எஸ்ஸூ ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமாம் சுஜி லைட்டா, எனக்கு என்னமோ சுஜியவிட கவிதா அமைதி மாதிரி தெரியுது.:-) எங்க ரங்கா சொன்னதுக்காக காந்தி, காமராசர் யை பத்தி சொல்லுங்க பார்ப்போம்.

நான் இப்போது ஒரு ஜோக் சொல்லட்டுமா

சொல்லுங்க கவிதா சிரிக்கிற மாதிரி.

உங்க கருத்த சொன்னா நாங்க ஓடமாட்டோம் காந்தி பத்தி சொல்லுங்க

கவி பெர்மிஷன் எல்லாம் கேட்கக் கூடாது. அப்படியே போற போக்குல அள்ளி விட்டுக்கிட்டே இருக்கணும் :)

இல்லப்பா கவி அதைப்பற்றி பேசினா பிரச்சினை பெருசாயிடும். அதனால் வேணாம். அவரது அரசியல் முடிவுகள் பலதும் தவறானவை அதன் விளைவுகளை இன்றைய தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதுக்கு மேல் பேச வேணாம்னு நினைக்கறேன் :) இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து மட்டுமே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரங்கா நல்ல விஷயம். நமது நாட்டுக்காக பாடுப்பட்டவங்கள பத்தி பேசறது. கெளரி இதற்கு முன்பு தேசதலைவர்கள் ஒரு த்ரெட் ஆரம்பிச்சி இருந்தாங்க. அதிலேயே கண்டியூனி பண்ணி பேசுகளேன். அது ஒரு தனி த்ரெட்டா இருக்கும். அதில் அவர்களுக்கு பிடித்த தேசத்தலைவர்கள் பத்தியும் பேசலாம். தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வேமே.

காந்தி, காமராசர்
காந்தி.நம் நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்தவர்
காமராசர் அவர் ஒரு படிக்காத மேதை எப்படி சுருக்கமா சீக்கரமா சொல்லி இருக்குன் பாத்திங்களா

மேலும் சில பதிவுகள்