அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

ஸ்கூல்ல ஃபேசன் ஷோ நடக்குதுனா கண்டிப்பா நாலு அஞ்சு காந்தி வேஷமாவது இருக்கும். குழந்தைகளுக்கும் ஈசி, பெற்றோர்களுக்கு ரொம்ப ஈசி.

Don't Worry Be Happy.

என்ன சிக்கன்னுலாம் காதுல கேட்குது பெருமாளே இது புரட்டாசி மாதமாக்கும். யாழினி விரதமாக்கும் தப்பு தப்பு அத பத்தி எல்லாம் பேசப்படாது.

யாழி..

சரி.. சரி.. நீங்க விரதம்னு பேச வேண்டாம்னு சொல்றீங்க. நான் வெறியில வேண்டாம்னு சொல்றேன். வித்தியாசம் அவ்வளவே ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இப்ப இருக்கிற இந்த கம்யூட்டர் வசதி அப்ப அவருக்கு இருந்ததுனா அவர் ரொம்ப சந்தோஷம் அடைஞ்சிருப்பாரு. ஏன்னா பேப்பர் செலவு, ஸ்டாம்ப் செலவு மிச்சம் பண்ண அவர் தனக்கு வந்த லெட்டரில் பின்பக்கமே பதில் எழுதி அனுப்புவாராம்.

Don't Worry Be Happy.

காந்தி தாத்தாக்கிட்ட எனக்குப் புடிச்சது
அவரது எளிமை, பொக்கைவாய்ச் சிரிப்பு மற்றும் நேர்மை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் இனிமே பொ்மிஷன் கேட்காம அள்ளி விடறேன் ரெடி ஸ்டாட்

எல்லாருக்கும் ஒரு விளக்கம்.... தோழிகளே எல்லாத்துலயும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. கெட்டதை விட்டு நல்லதை மட்டுமே எடுத்துக்கணும்கற ஒரு நல்ல நோக்கத்தில தான் காந்திய பத்தி பேசணும்னு சொன்னேன்.. ஆனால் நிரைய தோழிகளின் கருத்து வேற மாரி இருப்பதால் ... இதை முடித்துக் கொள்கிறேன்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரம்யா அவ்வளவு பிடிக்குமா சிக்கன் என்றா? எப்படி சாப்பிட மட்டுமா இல்ல சமைக்கவும் பிடிக்குமா? ஓ நீங்க சமைக்க கத்துக்க போறீங்க இல்ல ரம்யா அப்போ நிறைய சிக்கன்(அசைவ) ரெசிபீஸ் கத்துக்கோங்க ரம்ஸ். ஆமாம் உங்க ஆளு சமைக்க தெரியுமாமாம்

லேட்டா வந்ததுக்கு ஒரு ஜோக் சொல்லுங்க

நீங்க அதபத்தி பேசகூடாதுன்னு சொல்லிட்டு இப்படி சிக்கன்னு நீங்கலே சொல்லிட்டீங்களே

மேலும் சில பதிவுகள்