அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

உங்ககிட்ட எனக்கு புடிச்சது உங்க உண்மை

ரங்ஸ் நீங்க ஆரம்பிச்சதுல எந்த தவறும் இல்லப்பா. நல்லதைப் பற்றி மட்டும் பேசுங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரங்ஸ்

அப்படி பார்த்தா எனக்கு அவரோட எளிமை, சுறுசுறுப்பு பிடிக்கும்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஒரு எறும்பும் யானையும் கண்ணாமூச்சி விளையாடுச்சாம் எறும்பு கோயில்ல ஒளிஞ்சுசாம் யானை அத கரெக்டா கண்டுபிடிச்சுடுச்சாம் எப்படின்னு நம்ம அரட்டை அரங்கத்துல கண்டுபிடிச்சவங்க சொல்லலாம்.

நன்றி கவிதா! எப்படி காந்தி தாத்தாக்கு அவரது நேர்மை, உண்மை மற்றும் கனிவான குணம் சில நேரங்களில் ஆப்பு வச்சுதோ அப்படியே இந்த உண்மை எனக்கும் அப்பப்போ ஆப்பு வைக்குது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க ரொம்ப உண்மைய பேசுவீங்க போல இருக்கு

கவிதா எனக்கு பதில் தெரியல. வேற ப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க. சுஜி உங்க ப்ரெண்ட் இந்த ஜோக் சொல்லி இருப்பாங்களே கொஞ்சம் விடைய சொல்லிடுங்க பார்ப்போம்.

இல்ல சுஜி சில நேரங்களில் பொய்யும் பேசுவேன் :). எப்பவுமே உண்மை பேசுறதுக்கு நாம காந்திஜியோ இல்லை அரிச்சந்திரனோ இல்லையே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்ஸ், ரம்யா எல்லோருக்கும் ..வேண்டாம்பா அரட்டை அரட்டையாவே போகட்டும். இந்த அரட்டையில எல்லாரும் ஒண்ணா இருக்கனும்... ஒன்னா வந்து அவங்க கருத்த சொல்லணும்.... எல்லாரும் ஜாலியா இருக்கணும்... நா சீரியஸ்ஸா ஆரம்பிச்சி இருக்க கூடாது... எனவே எல்லாரும் பொதுவாக ஜாலியாவே பேசலாம்...... மன்னிக்கவும்....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்ஸ் டோண்ட் வொரி. இங்கே ஆரும் எதையும் சீரியசா எடுத்துக்கலை. வாங்கப்பா வந்து அரட்டையடிச்சு ரன்க்ஸை சிரீக்க வையுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்