for friendship

naan vani. oru private company-yil velai parkiraen. enakku indha website-la vara ellarum evloh azhaga friends-ah irukeenga. ennaiyum unga friend-aga saethupeengla. (sorry enakky tamil-la typing panna theriyala)
<!--break-->

hi
வாணி மேடம் how are you?
நான் உங்கள் தோழி ஆகலாம? நானும் புதுசு தான்.

உன்னை போல பிறரையும் நேசி.

அது ஒன்னும் பெரிய விஷயமில்லை
English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,nhm install செய்த பிறகு டாஸ்க் பாரில் அதாவது System ல கீழே timeக்கு பக்கத்துல ஒரு bell மாதிரி icon இருக்கும் அதுதான் nhm software, ok இப்ப word அல்லது note pad (text document) ஐ ஒபென் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மௌசை வச்சு லெஃப்ட் கிளிக் டபுள் கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்ப Alt பட்டனை press செய்து கொண்டு 2 வை பிரஸ் பன்னுங்க அப்பறம் டைப் பன்னினால் தமிழ்ல டைப் வரும், வரலேனா இன்னொருமுறை அதே மாதிரி press பன்னுங்க.

இதை ஃபால்லோ பண்ணி தமிழ்ல எழுதுங்கோப்பா எல்லாரும்!

(ஆஷிக் சொன்னது:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாணி

அறுசுவை சார்பில் வரவேற்கிறேன்.. கண்டிப்பா இங்கே எல்லாரும் தோழி தொழர்கள் தான். எல்லாரும் நல்லாவே பேசுவாங்க. ;)

நாங்க எல்லாம் பேசாமல் இருக்க கூட காசு கேட்க மாட்டோம். ஏனா பேசாமல் இருக்க முடியாதுல்ல ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நல்லாருக்கீங்களா??? வருக வருகன்னு அறுசுவை சார்பாக உங்களை வரவேற்க்கிறேன். வாங்க வந்து எல்லாரோடயும் நல்லா பேசி பழகுங்க புதுசுங்கற ஃபீல்லாம் போயே போய்ரும் ஓகே..............

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

HOME(மன்றத்தில் இன்று) என்ற இடத்தில் நாம் எமுத நினைக்கிற தலைப்பு வர என்ன செய்ய வேண்டும்.ரங்கா சொன்னாங்க.பண்ணினேன்.புரியவில்லை.வேறு யாரும் விளக்கம் சொல்லுங்கள்.

உங்களுக்கு அங்கேயே பதில் கொடுத்திருந்தேன். உங்களுக்கு ஏதேனும் பற்றி கேள்வி கேட்கவேண்டும் என்றோ அல்லது புதிய விஷயம் பற்றி புதிய இழை ஆரம்பிக்கணும்னா முதலில் அது சம்பந்தமா இழை ஏற்கெனவே அறுசுவையில் இருக்கான்னு ஒருவாட்டி செக் பண்ணிக்கோங்க http://www.arusuvai.com/tamil/forum இந்த லின்க்குக்கு போனீங்கன்னா அங்க நிறைய தலைப்புகள் இருக்கும். உங்கள் கேள்விக்கு சம்பந்தமான தலைப்பில் போய் பாருங்க. ஏற்கெனவே இருக்குதுனா அங்கேயே உங்க கேள்விகளைக் கேளுங்க. இல்லேன்னா புதிய இழை ஆரம்பியுங்க.
அப்புறம் நீங்க ஆரம்பிக்கும் இழை எப்பவுமே முகப்பில்(HOME) இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது. லேட்டஸ்ட்டான பதிவுகள் இருக்கும் தலைப்புதான் முகப்பில் இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பதில் தந்தமைக்கு நன்றி தோழிபுதிய இழை எப்படி துவங்குவது?நான் பற்றி WHEAT FLOURகேட்க நினைத்தால் மைதா மாவைப்பற்றிய தலைப்பு வருது.

என்ன லதா உங்களை அரட்டைல தேடிக்கிட்டு இருக்கேன், இங்க வந்துட்டீங்களா, ஹாய் வாணி,தேவி அரட்டைக்கு வாங்க பழகலாம்.

ஹாய் சசியக்கா, நலமா?

உன்னை போல பிறரையும் நேசி.

inga irukka yellorum nanbargal thaan

மேலும் சில பதிவுகள்