erumbu thollai

i'm new member.please yaaravathu help pannuggal.enakku 2months baby irukku.en veettil sinna erumbu athikama irukkuthu.eppadi varuthunu theriyavillai.naan adikkadi clean seythuk konduthaan iruppeen.erumbu varaamal irukka enna seyvathu.sorry i don't no hw to type in tamil.

ஹாய் கலை, எப்படி இருக்கீங்க, பாப்பா எப்படி இருக்கு??
எறும்பு போக பூண்டை விரலால் நசுக்கி, எறும்பு உள்ள இடத்தில் அதன் சாறை தேய்க்கவும்.

வரலக்ஷ்மி.

True Love Never Fails.

நான்சொல்வதை கேட்டால் நம்புவது கஷ்டம்தான். ஆனா நல்ல பலன் இருக்கும்.
எறும்பு நடமாட்டம் உள்ள இடங்களில் இரும்பாலன பொருள் ஏதானும் போட்டு
வைக்கவும். ஸ்க்ரூட்ரைவரோ, கத்தியோ, இடுக்கியொ கம்பியோ இப்படி ஏதாவது
பொருளைப் போட்டு வைத்தால் எறும்ப்த்தொல்லை குறைந்துவிடும். சின்னக்
குழந்தை இருப்பதால் எறும்பு பொடி போன்ற மருந்துகளை யூஸ் பண்ணுவது
சரி இல்லை

Thank you vara anand &mrs.komu.my baby is fine.sorry 4 late reply.neegal solvathu pol seythu paarkireen.baby vaithuk kondu iruppathal internet athikam use panna mudiyavillai.athan reply panna mudiyavillai.tamil eppadi type seiyvathu theriyavillai.sorry.en kelvik kaana comments thirumpa forum vanthu thaan paarkka veenduma.pathil solluggal please.

மஞ்சள் பொடி தூவிவிடவும், கடையில் ஹிட் சாக் வாங்கி கோடுப்போல் போடவும், கோடு போட்டபின் கையை சுத்தமாக அலம்பவும்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்