shifting to oman

hi frnds,

My hubby has got an offer for job in oman.would like to know abt the place, is 1000 oman riyal per month a decent salary. like , will it be sufficient for house rent etc.. we have been previously in qatar,but dont have a idea abt this place. would be helpful if i can get some kind of advice...thnx in advance...

நிலா

தமிழ்ல கேளுங்க. அப்ப தான் அறுசுவையின் பல நல்லுள்ளங்களும் வருவாங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நிலா,
நான் ஓமானில்தான் 3 வருடங்களாக இருக்கேன்,எனக்கு தெரிந்த விடயங்களை பகிர்கிறேன் உபயோகப்படுமா பாருங்கள்...
பொதுவாக 2 படுக்கை அறைகள் கொண்ட பிளாட்டுகள் 300-400 RO க்கு எடுக்கமுடியும், 1 படுக்கை அறை கொண்டது 250-300 RO ஆக இருக்கு,ஆனால் இடத்துக்கிடம் வித்தியாசப்படும், நாங்கள் இருப்பது மஷ்கட் அதன்படிதான் போட்டேன்,
குழந்தைகள் இருக்கா? மஷ்கட்டில் இந்தியன் பாடசாலைகள் இருக்கு,உங்களுக்கு வேறு ஏதாவது கேட்கனும் என்றா கேழுங்க,,,,,

hi darshi

thnx for ur information.we dont have children yet. how is the cost of living there? and the lifestyle? like can ladies go alone outside etc... any other restrictions there?

நிலா! நலமாக உள்ளீர்கள் என நம்புகின்றேன்,
வாழ்க்கை செலவு பற்றிக்கேட்டுரிந்தீங்க, நாங்களும் தற்சமயம் இருவர்தான் எங்களுக்கு 300 RO ( இணையம்,மின், நீர்,வாகனம்,வீட்டுச்செலவு)வீட்டு வாடகை நாங்கள் 6 மாதத்துக்கு ஒரு தடவைதான் கட்டுறது(400*6) ஆனால் எல்லா இடங்களிலும் இந்த சிஷ்டம் இல்லை,
பெண்கள் வெளியில் தனியாக செல்கிறவை, ஆனால் நான் செல்வது குறைவு, இரண்டுபேருமாத்தான் செல்வோம்,
மற்றபடி உடைகள் நார்மலாக அணியலாம்,கட்டாரும் அப்படித்தான் என நினைக்கிறேன்,சரி நிலா கொங்சம் வெலையாக உளேன்,ஏதாவது ஞாபகம் வந்தால் பதில்போடுறேன் நீங்களும் கேட்கனும் என்றால் கேளுங்க....... சரியா,,,,,

மேலும் சில பதிவுகள்