என் மகன் நீர் அருந்துவது இல்லை

என் மகனுக்கு 10 மாதம் ஆகிறது அவன் நீர் அருந்துவது இல்லை இங்கு மருத்துவரிடம் கூரினால் ஒன்றும் இல்லை அவன் பால் அருந்துகிறான் என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்கிறார். தண்ணீரை வெது வெதுப்பாகவே குடிக்கிறான் அதுவும் கட்டாய படுத்தி கொடுக்க வேண்டியு
ள்ளது
அவன் baby care center செல்கிறான் அங்கு ஒழுங்காக சாப்பிடுகிறான் ஆனால் வீட்டில் ஒழுங்காக சாப்பிடுவது இல்லை நான் என்ன செய்ய சொல்லுங்கள் தோழிகளே
சோமா

பழச்சாறில் நீர் கலந்து கொடுங்கள் நன்றாக குடிப்பார்கள் அத்துடன் சீஸ் , ஸ்ரோபரி போன்றவை கொடுங்கள் இதனால் நீர் தாகம் ஏற்படும்

ஸ்ரோபரி என்றால் என்ன எனக்கு தெரியவில்லை

ஸ்ரோபரி= strawberry

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஸ்ரோபரி என்பது ஒரு வகை பழம்

நான் குழந்தையாக இருக்கும்போது முகத்தில் கட்டி வந்தது. அந்த கட்டி ஆறியபின் ஒரு எலுமிச்சை பழம் அளவுக்கு தழும்பாக (வழுவழுப்பான) மாறி விட்டது. தோழிகளே என் தழும்பு மறைய ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன் Please

மேலும் சில பதிவுகள்