அரட்டை பாகம்- 48

காலை வணக்கம்.வந்து எல்லாரும் நல்ல அரட்டை அடிங்கோ

நல்லா கல கலன்னு சிரிக்கணும் இல்லைனா லக லக ன்னாவது சிரிக்கணும்.

லக லக லக...ஹா ஹா ஹா

வந்துட்டேன் ஹேமா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் இந்த லக லக லகவுக்கு பயப்படமாட்டேனே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நாங்க லக லக -க்கும் பயப்பட மாட்டோம்.. கல கல க்கும் பயப்பட மாட்டோம். நாங்க எல்லாம் அரட்டை அடிச்சே பயப்பட வைப்போம்..........

மாமி, ஹேமா, கவி அனைவருக்கும் காலை வணக்கம். ஒன்லி சலாம் மட்டும் தான்.. இனிமே தான் வேலை ஆரம்பிக்கனும். சமையல் பண்ண போகனும். டாடா......பைபை..............

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அப்ப்போ கோந்தை எதுக்கு பயப்பூடும்?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பூச்சாண்டிக்குதான் பயப்படும்!

ஈஈஈஈ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எல்லாரும் வந்து லக லகன்னு சிரிச்சிட்டிங்களா?
நான் இப்ப கல கலன்னு சிரித்துக்கொண்டே அரட்டை அடிக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் சமைக்க போய்டுவேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

தவமணி அண்ணா அவசரம் என் பதிவைப் பார்த்து பதில் கூறுங்கள். சுகந்தி சொல்வதும் சரிதான் காட்டு கருவேலமரம் ஆபத்த்தானது.ஆனால்,அது பூக்குமா?காய்க்குமா? நம் வீடுகளில் வெள்ளைவேல மரங்கள் ஊள்ளனவே! அதன் காய்களை ஆட்டுக்கு போடுவோமே,அதைப்பற்ற்றி எனக்கு தெறிந்துகொள்ள வேண்டும் கூறுங்கள்.....

அன்பு கோழிஸ், எவ்வளவு நாள் ஆச்சுப்பா நறுக்குன்னு அரட்டை அடிச்சு. வாங்கப்பா எல்லாரும். ஒரு பத்து நிமிஷம் அரட்டை அடிச்சுட்டு அவங்கவங்க வேலையை பார்க்கலாம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குட்டித்தலை பட்டி எப்படி போகுது :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மாம்ஸ், ஹேமி,ராதா,ரேணுகா எப்படி இருக்கீங்க? இங்க ஏதோ ஒரு கோந்தை அழற சத்தம் கேக்குதே. கோந்தைக்கு என்ன வேனுமாம் ? எதுக்கு அய்வுது?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்