placenta position

நான் இப்போது ஐந்தாவது மாதம் கர்ப்பமாக உள்ளேன். இந்த மாதம் scan செய்ததில் placenta- anterior position 1.5cm from OS என்று உள்ளது. இதனால் மிகவும் வேலை மற்றும் நடக்க கூடாது என்று மருத்துவர் கூறியுள்ளார். இதைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். இதனால் எதாவது serious problem அ?

நிலா...... இதைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை.... முதலில் கவலைப்படுவதை விடுங்கள்... டாக்டர் சொன்னப்டி நடங்கள்... எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.... இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்....
நமது தோழிகள் வந்து ஆலோசனை கூறுவார்கள்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இது எப்படி என்று தெரியவில்லை..ஆனால் பொதுவாக சிலருக்கு ப்லாசென்டா கீழாக இருக்கும் அதனால் ரெஸ்ட் எடுக்க சொல்வார்கள்..அது பெரும்பாலும் கடைசி மாதத்துக்குஇள் தானாக மேல் நோக்கி சென்று விடும் என்பார்கள்.அதனால் கவலைபடாம இருங்க ரெஸ்ட் எடுத்தா போதும்

மிக்க நன்றி.
hi renga and thalika,

கேள்விக்கு உடனே பதில் தந்தமைக்கு நன்றி. மருத்துவர் 2 மாதங்களில் சரியாக வாய்ப்புள்ளதாக கூறினார். வேற யாருக்கேனும் தெரிந்தால் பதில் போடுங்கபா....

மேலும் சில பதிவுகள்