அரட்டை அரங்கம் 49

அரட்டை அரங்கம் 49க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நான் முதல்முறையா அரட்டை அரங்கம் தொடங்கியிருக்கேன் வந்து சரமாரியா அரட்டை அடிங்க பாக்கலாம்

மீரு

நான் முதன் முதலா வந்து அரட்டைல பதிவு போட்டறேன். ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அரட்டை அடிச்சு எத்தனை நாளாச்சுப்பா! நானும் வந்திட்டேன் மீரு.

அன்புடன்
பவித்ரா

ஹாய் மீரா நானும் வந்துட்டேன்

ஹாய் மீரா, பவி ட்ரீட் எப்போ வைக்க போறீங்க.

நானும் வந்திட்டேன்.

ஹாய் ரம்ஸ்,பவி,கலை,பாத்திமா,கீதா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

வாங்க அரட்டைக்கல்லிங்களா? எல்லாரும் எப்படி இருக்கீங்க?
அன்புடன்
ஜெமாமி

மாமி எப்படி இருக்கீங்க? அரட்டை அடிக்க சொல்லியா கொடுக்கணும் நமக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எங்க ஊர்ல மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது :) (யார் மண்டையில கொட்டுதுன்னு கேட்கப்படாது சொல்லிட்டேன்). சூடா மிளகாய் பஜ்ஜியும் சுக்கு காப்பியும் கிடைச்சா நல்லா இருக்கும். கிடைக்குமா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் தோழிகளா அரட்டைக்கு வ்நதுட்டு சும்மா இருந்தால் எப்படி நான் சேர்ந்து 2வீக் ஆச்சு

மேலும் சில பதிவுகள்