பட்டுப்புடவை முந்தி கட்டுவது எப்படி?

தேதி: September 28, 2010

4
Average: 3.2 (19 votes)

பட்டு புடவை
ஊசி

பட்டுப்புடவையில் ஜரிகை இருக்கும் முந்தானையின் அடிப்பக்கத்தில் இழைகளை ஊசி கொண்டு தளர்த்தி விடவும். இப்போது குறுக்கு இழை சுலபமாக எடுக்க வரும்.
ஒரு விரல் நீளத்துக்கு அனைத்து இழைகளையும் எடுத்து விடவும்.
ஒரு இன்ச் அளவுக்கு பிரித்த நூலை சேர்த்து பிடிக்கவும். புடவையில் இருந்து போடப்படும் முடிச்சு சரியான இடைவெளியில் இருக்க வேண்டும்.
கையில் பிடித்திருக்கும் நூலை அப்படியே சேர்த்து முடிச்சு போடவும். இதே போல் ஒரே அளவாக அனைத்து நூலையும் முடிச்சு போடவும்.
இதே போல் இரண்டு முடிச்சில் இருந்து வரும் நூலில் பாதி பாதி எடுத்து சேர்த்து முடிச்சு போட்டால் இன்னும் அழகான முந்தி கட்டலாம். வீட்டிலேயே சுலபமாக கட்டி விடலாம். இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. வனிதாவில்வாரணி முருகன் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்

Comments

இனி வீட்டிலேயே அழகா முந்தி கட்டிடலாம். சூப்பர் வனிதா அக்கா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹை, இது நல்லா இருக்கே. நானும் முயற்சி செய்து பார்க்கிரேன்

வனி

உண்மையா ஒரு பயனுள்ள குறிப்பை குடுத்திருக்கிங்க.. ;)

வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமி... மிக்க நன்றி :) இனி கட்டுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா... மிக்க நன்றி :) முயற்சி செய்து பாருங்க, ரொம்ப சுலபம் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா... மிக்க நன்றி :) முதன் முதலில் என் கல்யாண பட்டு அவசரமாக இதை கட்ட வேண்டிய சூழலில் செய்தது... இப்போது எல்லா புடவையும் நானே கட்ட ஆரம்பிச்சுட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

இப்பெல்லாம் கடைலையே கட்டி தராங்க.. ஆனா அதுக்கு க்யூல நிக்கனும். அதுக்கு நாமே பண்ணிடலாம். இனி இது இருக்கே. கத்துக்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா... ஆமாம் கடைலயே கட்டிடுவாங்க. எனக்கு அம்மா எடுத்து வைச்சிருப்பாங்க வருஷம் முழுக்க எல்லா விஷேஷத்துக்கும், நான் ஊருக்கு வரும்போது மொத்தமா கொடுப்பாங்க. அதான் முந்தி கட்டாம அப்படியே ப்ளவுஸோட இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பயனுள்ள குறிப்பு. பாராட்டுக்கள் வனிதா.

வனிதா, சேலை முந்தியும் நல்லா இருக்கு. சேலையும் நல்லா இருக்கு. பெண்களுக்கு மிகவும் அவசியமான குறிப்பு.

நீங்க ஊசியை வைத்து லாவகமா எடுத்து அழகா கட்டியிருக்கீங்க. நான் பின்னை வச்சு கடிச்சு குதறி ஒரு வழி பண்ணின பிறகே இதுபோல குஞ்சலம் கட்டி முடிப்பேன். திருமண விழாவுக்கு எடுத்த புடவை என்றால் ஒருமாதம் முன்பே கட்ட ஆரம்பிப்பேன். அப்போது தான் திருமணத்திற்கு கிளம்பும் அன்றாவது முடிக்க முடியும் ;) உங்களுடைய செய்முறை மிகவும் எளிமையாக பயனுள்ளதாக உள்ளது.வாழ்த்துக்கள். இதுபோல அத்தியாவசியமான குறிப்புகள் நிறைய கொடுங்க :)

அதுசரி, படத்தில் உள்ள அந்த புடவையை எந்த கடையில் நெய்தார்கள் என்று சொல்ல முடியுமா ? :)))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//வனி

உண்மையா ஒரு பயனுள்ள குறிப்பை குடுத்திருக்கிங்க.. ;)
//

ம்ம்.. இதுக்கு என்ன அர்த்தம்னு புரியலையே.. ;-)

ஆஹா பத்த வச்சுட்டாருய்யா பத்த வச்சுட்டாரு :)

வனி நானும் நீங்க சொன்ன மாதிரிதான் முன்னாடி ஒருதடவை செய்தேன். ஆனா நான் போட்ட முடிச்சு கொஞ்ச நேரந்தில் பிரிஞ்சு போயிடுச்சு :(. அதனால இப்போ கடையிலேயே கொடுத்து முடி போட்டு வாங்கிடுவேன்.

இனிமே ட்ரை பண்ணி பார்க்கறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனிதா மேடம்

நாங்களும் இப்படித்தான் முடிச்சு போடுவோம். மிகவும் பயனுள்ள குறிப்பு.. வாழ்த்துக்கள். கடையில கொடுத்து முடி போட்டு வாங்குவதை விட.. நாமே வீட்டில் செய்துகொள்ளலாம். ரம்மி... உனக்கு சரியான நேரத்துல வனிதா குறிப்பு கொடுத்துருக்காங்க.. இனிமே அண்ணாவை நினச்சுக்கிட்டே.. எடுக்கப்போற ஒவ்வோரு புடவைக்கும் முடிச்சு போடு.. ஓகேவா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சூப்பரா இருக்கு புடவை. உங்க முடிச்சும் அருமை. உங்க கை விரலும் அழகாருக்கு:))))). நான் இது வரை இப்படியெல்லாம் ட்ரை பண்ணினதே இல்லை. ட்ரை பண்னி பார்க்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

வனிதா அக்கா பட்டுப்புடவையில் முந்தி கட்டுவது அழகா இருக்கு. வேறெந்த எந்த புடவையில் இதுமாதிரி செய்யலாம். யாராவது இது மாதிரி தனித்தனி இழையா பிரிச்சு கொடுத்தா. நான் முடிச்சு போட்டு கொள்வேன். பொதிகையில் ஞாயிற்று கிழமையன்று காஞ்சிப்புரத்துல பட்டுப்புடவை எப்படி நெய்யிறாங்க, சாயம் நினைக்கறது, முந்தி கட்டுவது இதப்பத்தி காண்பிச்சாங்க. பட்டுப்புடவை நெய்யறதுக்கு 5000 இழைகள் தேவைப்படுமா. உங்களுக்கு பொறுமை தான் இந்த புடவையில் உள்ள இழை பிரிப்பதற்கு.

என்ன நலமா, குழந்தைகள் எல்லாம் நலமா? அடுத்த முறை சென்னை வந்தால் வனி நிங்க அங்கு இருந்தால் விசிட்.

சூப்பர் வனி. தீபாவளி சரக்கு ரெடியாயிடுச்சா? நல்ல பயனுள்ள குறிப்பு.
ஆமாம் நம்ம மக்கள் இருக்காங்களே ஏதோ புடவை அழகு என்று சொன்னால் கேட்க நல்லா இருக்கு. அத்ற்கும் மேல் கை அழகு நெயில் பாலிஷ் அழகு, ஷேப் அழகு.ம்.... எல்லாமே அழகு தான். பென் என்றாலே இப்படி தான்.
ஜஸ்ட் ஜோக்ப்ப யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம். நல்ல குறிப்பு வனி.

புனிதா.... மிக்க நன்றி :) நலம் தானே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா... மிக்க நன்றி. படத்தில் இருப்பது போச்சம்பள்ளி பட்டு. நான் சொன்ன மாதிரி பார்டரை முதலில் தளர்த்திவிட்டு இழைகளை எடுங்க, 1/2 மணி நேரம் தான் ஆகும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாபு அண்ணா...

//அர்த்தம்னு புரியலையே// - இதுவரைக்கும் தந்தது எதுவும் (அவங்களுக்கு)உபயோகமா இல்லைன்னு அர்த்தம் ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா... நீங்க நீலம் கம்மியா விட்டுருக்கலாம், இல்லைன்னா அதிகமான நூலை சேர்த்து முடிச்சு போட்டு இருக்கலாம். நல்லா நீலமா விட்டு சின்ன சின்ன முடிச்சு போடுங்க பார்க்கவும் அழகா இருக்கும், நல்லாவும் வரும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பவி... மிக்க நன்றி. கடிக்காம இப்போ உங்க நகமும் விரலும் அழகா இருக்குமே!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோஜா... மிக்க நன்றி. நல்ல தகவலும் கொடுத்திருக்கீங்க. எல்லா பட்டிலும் செய்யலாம். இது மாதிரி நூல் கடையில் கிடைக்கும், அதை வாங்கி எல்லா புடவை, துப்பட்டாக்கும் முந்தி இதே போல் கட்டலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹி ஹி வனி நான் நீளமாத்தான் எடுத்தேன். ஆனா பட்டுக்கு வலிக்குமோன்னு வலிக்காம முடிச்சு போட்டேன் :). இனிமே ட்ரை பண்றேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

விஜி... மிக்க நன்றி. குழந்தைகள் நலம். கண்டிப்பா வாங்க, சென்னை'ல இல்லைன்னாலும் மாலே'கு வந்துடுங்க. இங்க இல்லன்னா, அங்க கண்டிப்பா இருப்பேன்ல... ;) //தீபாவளி சரக்கு ரெடியாயிடுச்சா?// - என்ன சரக்கு???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டுக்கு வலிக்குமோ, பட்டு போன்ற கவிசிவா கைக்கு வலிக்குமோ???!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி!நான் பேட் கேர்ள் தான், திரும்ப கடிச்சிட்டேன், ஆனா இப்ப திரும்ப வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்! என்ன பிரச்சினை என்றால் விரலும் சரி நகமும் சரி, குட்டி குட்டி யா இருக்கு, அதனால நகம் வளர்ந்தால் கூட அழகாவே இல்லை, அதான் இனிமே வளர்த்தி வளர்த்தி கட் பண்ணிடலாம்னு இருக்கேன், நகம் வளர்க்க பிடிக்கும் ஆனா என் கைக்கு செட் ஆகவே இல்லை.

அன்புடன்
பவித்ரா

//பட்டுக்கு வலிக்குமோ, பட்டு போன்ற கவிசிவா கைக்கு வலிக்குமோ???!!! ;)//

’’கவி’’தைக்கே கவிதையா! பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு!

ஹிஹிஹிஹி! புடவையும் கவிதையும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி... எதைஎல்லாம் கவிதை'னு என் மானத்தை வாங்கறீங்க ;( கவிசிவா யாருன்னு தெரியும்ல... நம்ம கவிதை போட்டியில் பரிசு வாங்கினவங்க, அவங்க முன்னாடி என் தலையை கொஞ்சம் காப்பாத்துங்க ;)

//பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு!// - காலையில் வீட்டில் நரசூஸ் காபியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கயும் இமா பார்த்துட்டு கமண்ட் போடாம போயிருக்கா. ;))) வனிக்கு 'நீளமா' ஒரு மெய்ல் வருது. செக் பண்ணுங்க.
அழகான வேலை. நானும் போடுவேன் இப்படி. என்னதான் கடைலயே போட்டு வாங்க முடிந்தாலும் எங்கள் கையால் போடுவது விசேஷம் இல்லையா!

‍- இமா க்றிஸ்

இமா... கரக்ட் கரக்ட்... "இமா" பதிவு போடல. ;( பெரிய மெயில்???!!! நான் கொஞ்ச நாளைக்கு காணாம போறேன்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா வனி இப்பதான் இதை பார்க்கிறேன் சூப்பர்.... என் புடவைக்குலாம் நானே முடி போட்டுக்குவேன் நேற்றுதான் ஒரு பட்டுபுடவைக்கு போட்டேன், அரைமணி நேரம்தான் ஆகும் .....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. ஆமாம் பழகிட்டா ரொம்ப வேகமா போட்டுடலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெகு நாட்களாக எதிர்ப்பார்த்த தெரிந்துக் கொள்ள விரும்பிய தகவல். நன்றி!

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

please give one more design,bze this is old model.dont mine anything....

msabar

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

vanitha mam how are you ? nanum ippadithan seivan thanks

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nan seithu parthu viten superb

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா