இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

வாங்கபா இப்பதான் உங்களுக்கு வழி தெரிஞ்சுதா;)
அவல் பொரி மூணு பேரும் காலி பண்ணிட்டாங்க, இந்தாங்க கூலா ஜுஸ் குடிங்க :௦)

Don't Worry Be Happy.

எங்கடா நீங்களும் கிளம்பி போயிட்டீங்க நினைச்சேன். கல்யாணம் ஆனவுடன் போடற பதிவுபாத்து தெரிஞ்சுக்கிறேன்;-) அதுக்காகதான் ப்ரொஃபைலை காலியா விட்டு வைச்சு இருக்குறேன்.

என்ன பா யாரும் பேச மாட்ரீங்க சின்ன பொன்னு இப்படி அழ வைக்கலாமா

அன்புடன்
ஸ்ரீ

ஜெயா ஆமாம்ங்க கொஞ்சம் வேலைய மிச்சம் வச்சுட்டு வந்தேனா அதான் போய் முடிச்சுட்டு வந்தேன். இன்னும் ஒரு வேலைதான் பாக்கி இருக்கு அதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்னு வந்துட்டேன், வேற என்ன சாப்பிடுறது தான். பையனுக்கு ஸ்கூல் லீவா ஜெயா?

பொண்ணு எந்திரிச்சுட்டா இப்ப என் மடியில உக்காந்துப்பாத்துட்டு இருக்கா.

கௌரி: சிவாஜி படம் பாத்து எல்லாரும் என்ன வெறுப்பேத்தினாங்க. இப்ப பழிக்கு பழி ஹி ஹி ஹி (நம்பியார் சிரிப்பு)

Don't Worry Be Happy.

அப்பா இங்க மழைப்பா எனக்கு ஜூஸ் குடுக்கரீங்கலே ஜலதோஷம் வந்தா அப்பரம் சுக்கு காஃபி குடுபீங்களா

அன்புடன்
ஸ்ரீ

நீங்கதான் பேசனும். உங்கக்கிட்ட பேசினா கெளரி, ஜெயாக்கிட்ட முதல் பேசினீங்களா.

அழாதீங்கோ!
நான் வந்துட்டேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இங்க காலையிலேருந்து ஓரே மழை சூடா பஜ்ஜி சாப்பிடனும் போல இருக்கு அவங்க அவங்க கைமனத்தை காட்டுங்க கொஞ்சம் ருசி பாக்கலாம்

அன்புடன்
ஸ்ரீ

மழையப் பத்தி பேசி என்னை அழவைக்கலாம்னு பாக்கறீங்களா, ஜூஸ் வாபஸ், மாமி வந்துட்டங்க இளனி குடிங்க ஹா ஹா ஹா.............

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்