இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

வாங்க வாங்க பா

அன்புடன்
ஸ்ரீ

ஜெயா பாப்பாவுக்கு பார்த்துக்கோங்க. நானும் சாப்பிட்டுட்டு, குட்டி தூக்கம் போட்டு வரேன்.

நான் புதுசு என்னையும் கொஞ்சம் கவனிங்க....

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

என்ன ஸ்ரீ. சமீபத்திய பதிவுகள்ல பாருங்க ஒரே ஸ்ரீமதியா இருக்கு நீங்க என்னானா உங்க கிட்ட யாருமே பேசலனு அலறீங்க. அந்த பதிவுலாம் பார்க்கலையா நீங்க.

ஐ மாமி வந்தாச்சா. இனி கச்சேரி ஆரம்பம் தான்.

சரி எல்லாரும் அப்படியே பேசிகிட்டு இருப்பீங்களாம் நான் போய் சாப்பிட்டுட்டு வந்துடுவேனாம் என்ன ஓகே.

நேக்கு பிடிச்ச நம்பியார் சிரிப்பு சிரிச்ச ஒங்களுக்குதான் முதல் இளனி!

குடிங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மதிய வணக்கம் சாப்பிட்டாச்சா

நான் இன்னைக்கு எந்திரன் பார்க்கப்போற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

இளநீர் எல்லாம் வேண்டாம் பா , சூடா வெஜ் சூப் இல்லனா காஃபி அண்ட் வெங்காய பஜ்ஜி தருவாங்களா , ஐய்யோ அடி குடுக்க வராதீங்க பா அயிட்டம் வேனா கம்மி பன்னிக்கலாம் .

அன்புடன்
ஸ்ரீ

கவனிக்கணுமா! நன்னா கவனிச்சுடரேன்! வாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் என்ன விட்டுட்டு எந்திரன் பாக்க போரிங்களா பரவாயில்ல போயிட்டு வாங்க ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் அது ஒன்னும் இல்ல நடுவல கஷ்டம் தாங்கல அதான் இப்படி ம்ம்ம் ம்ம்ம்ம்

அன்புடன்
ஸ்ரீ

எனக்கு கொடுக்க இருந்த இளனிய லக்ஷ்மிக்கு கொடுத்துருங்க, யப்பா நல்ல வேளை நான் தப்பிச்சேன்.........;)
மாமி இன்னிக்கு காந்தி ஜெயந்தி இளனி கொடுத்தீங்கனா உள்ள வைச்சுடுவாங்க..........

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்