இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

மதிய வணக்கம், எந்திரன் பாக்கப்போறீங்களா வெரி குட் வெரி குட்.........

Don't Worry Be Happy.

என்ன பா என்ன கொஞ்சம் கவனீங்க

அன்புடன்
ஸ்ரீ

இளனி குடிக்கலாம் தப்பில்லை!

அது வேர! அது இன்னிக்கு கிடையாது! ஏன்னா !இன்னிக்கு கடை லீவூ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இதோ வந்துட்டேன் நானும் அரட்டைக்கு.

ஜெயலஷ்மி, எந்திரன் படம் நல்லா இருந்ததா, எங்க தலைவர் சுஜாதா பேரு டைட்டில் கார்ட்ல போட்டாங்களா, ஏன்னா, தசாவதாரம் படத்துல அவர் பேர் போடலைன்னு நிறைய பேர் வருத்தப்பட்டாங்க

அன்புடன்

சீதாலஷ்மி

நீங்க சென்னை வந்திருந்தீங்களா என்ன, எத்தனை நாள் ஸ்டே செஞ்சிருந்தீங்க, ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்ல

அன்புடன்

சீதாலஷ்மி

இளநீ, இளநீ, இளநீ குடிக்கலயோ இளநீ

கூவி கூவி விக்கர வாங்கம்மா இள்ளத்து அரசிகலம்மா

அன்புடன்
ஸ்ரீ

வாங்க:)
டைட்டில்ல போட்டிருக்காங்க, குழந்தைய வச்சிட்டு இருந்ததால டைட்டில் கவனிக்க முடியல. அப்புறம் கார்த்திகாராணியோட பதிவுல பாத்து தெரிஞ்சுகிட்டேன்.

Don't Worry Be Happy.

காந்தித் தாத்தாக்கு என்னன்னு சொல்லி விஷ் பண்றது

Don't Worry Be Happy.

கதை மலர்ல எல்லாரும் பட்டையக் கிளப்பறாங்கப்பா. சூப்பராக இருக்கு எல்லாக் கதையும். செல்வி மேடம் அன்னிக்கு அரட்டைக்கு வந்திருந்தாங்க போல இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

என்ன பா இளநீ வாங்க வாங்க

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்