இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

ஹி ஹி எனக்கு வெட்கம் வெட்கமா வருது சீதாம்மா :) நன்றிம்மா!
இந்தவாட்டி பட்டியில் உங்களை பார்க்க முடியுமாம்மா?

ஜெயா அது என்ன அபாகபா...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீதாம்மா!

பொழுது போலைனா இப்படிதான் தெரியாம பண்ணிட்டு திரு திருனு முழிப்பேன்!

என் ’’உ’’வை கானும் படிச்சேளோ!( நேக்கு விளம்பரம் பிடிக்காது!)

ஹிஹிஹிஹி!

எங்க ஊர் பீடா !

கிக் ஏறும் ஸ்பீடா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இங்க இரண்டு ஃபிலிபைன்ஸ் பாத்துக்கிட்டாங்கனா அப்படிதான் சொல்றாங்கபா, அப்படினா ஹவ் ஆர் யூ தான, அப்புறம் பாகி குட் மார்னிங்! ஹி ஹி ஹி( நல்லா வழியிறேன்)

Don't Worry Be Happy.

எல்லாரும் தூங்கிகிட்டே டைப் பண்றீங்களா? இம்பூட்டு ஸ்லோவா இருக்கீங்களே! ஜெயா நீங்க கொடுத்த காஃபி ஸ்ட்ராங்க இல்லையா இல்லை வழக்கம் போல மாமி பன்னீர் சோடா, பீடாவில் எதையாச்சும் கலந்துட்டாங்களா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடடா ஜெயா நீங்க சொல்வது மலாய் அல்லது பஹாசா இந்தோனேஷியாவில். அதுவும் பாதிதான் சரி :)

அ(ப்)பாகபார்- ஹவ் ஆர் யூ
(செலாமத்) பாகி- குட் மார்னிங்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஓ அப்படியா ........... அப்பாகபார் ர உச்சரிப்பு வரணுமா.
சரி சரி இனி கூகுள் ட்ரான்ஸ்டேட் வச்சி நான் மலாய் கத்துக்கப் போறேன்;D

குட்டித்தலை கட்சி விரிவாக்கத்திற்காக நிதி கேட்டிருந்தேனே இன்னிக்கு தரேன்னு சொன்னீங்களே ..................... தலை சொறிஞ்சு கேட்டுட்டு இருக்கேன்

Don't Worry Be Happy.

ஜெயா நான் கட்சியை கலைச்சுட்டேனே உங்களுக்கு விவரமே தெரியாதா?! தேவையான பணம் கலெக்ட் ஆனவுடனே கலைச்சாச்சு ஹா ஹா. இனிமே புதிய கட்சிதான் அ.கு.மு.க. (அறுசுவை குட்டித்தலை முன்னேற்ற கழகம்) இதுக்கு நாங்க நிதி வசூல் பண்றோம் அனுப்பிடுங்க

ஜெயா நானே கத்துக் கொடுக்கறேன் மலாய். அப்படியாச்சும் நான் முழுசா கத்துக்கலாமே அதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னாச்சுப்பா நான் வந்ததும் எல்லாரும் காணாம போயிட்டாங்க :(. இட்ஸ் டூ பேட். குட்டித்தலை ரொம்ப சேட் ஆயிடுச்சு. அதுக்கும் இன்னும் பத்து நிமிஷம்தான் டைம் இருக்கு. அப்புறமா ஊர் சுத்தப் போகணுமே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இன்னிக்கு எல்லாரும் டிவி ஸ்பெசல்ல இருப்பாங்க, போயிட்டு வாங்க அ.கு.மு.க வை எப்படி அமுல்படுத்தலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்;-)

Don't Worry Be Happy.

பை பை நானும் கிளம்பறேன். ஊரை சுத்திட்டு வரேன் :)

ஜெயா கட்சித்தலைவி இல்லாத நேரத்துல கவுத்திப் போடாதீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்