இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

லதா நீங்க கேட்ட கேள்விய தான் 3 மணி நேரத்துக்கு முன்னாடி ஜெயா கேட்டாங்க.
அவங்களுக்கு பதில் சொல்லிட்டேன். கெட்டு டூ கெதர் கண்டிப்பா கலந்துக்கோங்க நிறைய ப்ரெண்ட்ஸ் எல்லாம் வரேன் சொல்லி இருக்காங்க.

அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. நான் ஆசைப்படறங்கறதால சரின்னு தான் சொல்வாங்க. ஞாயிறு லீவும் கூட. சோ நாங்க குடும்பத்தோட கலந்துக்குவோம்னு தான் நினைக்கறேன். பாக்கலாம். நாம எதும் முடிவெடுக்க முடியாது அதுக்குன்னு ஒரு பெரிய மனுஷர் இருக்காரே அவர் முடிவு தான் இறுதியானது. ஹாஹாஹா

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நீங்க பதில் சொன்னது எங்க இருக்கு அதை எனக்கு சொல்லுங்க அங்க போய் பாத்துக்கறேன். நானும் எல்லாரையும் எதிர்பார்க்கிறேன். இப்பவே அதைப்பத்தி நினைச்சு நினைச்சு ஒரே படபடப்பு. பாக்கலாம் பாக்கலாம்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அப்படியா அப்பறம் என்ன அண்ணாவே கூட்டிட்டு போய்டு வாங்கனு சொல்றீங்க போய்ட்டு வாங்க ஜாலியா. ஆமாம் லதா நமக்கு மேல் ஒரு deciding authority ஒருத்தர்ட இருக்கு அவரு முடிவு பண்ணாத்தான் நடக்கும். நிச்சயம் போவீங்க பாருங்க.

லதா இந்த த்ரெட்ல தான்2,3 பக்கத்துல பேசி இருப்போம். ஊர் பேர் வேற ஒரு த்ரெட்ல இருக்கு. உங்க பையன் எப்படி இருக்காங்க. ஸ்கூலுக்கு போறங்களா. பேரு என்ன? காலையில நான் ஜெயா, கெளரி மூணு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். மதியம் நீங்க, நான், யாழினி. இப்ப வேற யாரும் இல்லையோ.

எனக்கு பொண்ணுங்க. பேரு நிரஞ்ஜனா. வர்ர 16ம்தேதி அவளுக்கு 3வது பிறந்தநாள் வரப்போது. ஆமா இந்த த்ரெட்னு சொல்லிருக்கீங்க ஆனா அதை கானோமே???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஓ இதே த்ரெட்லன்னு சொல்ல வரீங்களா ஓகே ஓகே நான் தான் அவசரத்துல சரியா கவனிக்கலை. இப்ப பாத்தரேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா சாரி பையன் நினைச்சுக்கிட்டேன். சரஸ்வதி பூஜை அன்னைக்காக. நான் தான் நிரஞ்ஜனாவுக்கு பர்ஸ்ட் விஷ் பண்ணனும். ஞாபகம் வச்சு இருக்கேன். விடுங்க லதா பேச்சு வழக்குல இடையில இருக்கு. மத்த டீடெயில் எதுவும் சொல்ல விரும்பல்ல.

எங்கே போய்ட்டீங்க? ரொம்ப பிஸியா ஆகிட்டீங்களா? மதியத்துக்கு அப்பறம் உங்கள பார்க்கவே இல்ல நானும் நீங்க வருவீங்கன்னு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்

சாரிபா இனி நான் நாளைக்குதான் வருவேன்;(
நீங்க அரட்டைய கண்ட்டினியூ பண்ணுங்க நான் அப்பப்ப தலையக் காட்டறேன்;)
( பையனும் பொண்ணும் சேர்ந்து கொட்டம் அடிச்சிட்டு இருக்காங்க அவங்களுக்கு கம்பெனி தந்துட்டிருக்கேன்)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்