ஆந்திரா மசாலா செய்வது எப்படி? உதவுங்கள்

ஆந்திரா மசாலா செய்வது எப்படி? உதவுங்கள்

no one replied me? why?please help

God is good

ஹாய் sherley எங்க இருகிங்க. கவலை பட வேண்டாம் நான் உங்களுக்கு reply பண்றேன். எங்க இருகிங்க நம்ம ஊர் டைம் கு ௪ ஆச்சு தூங்கலைய.

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

ஷெர்லி,

ஆந்திரா மசாலா என்று தனியே உள்ளதா? அல்லது அவர்களது பக்க மசாலா பொடிகள்,பொடிகள் பற்றி கேட்கிறீங்களா?

ஆந்திரா மசாலா நோ ஐடியா..சாரி..

பொடிகள் நிறைய அறுசுவையில் இருக்கு தேடுக option உபயோக படுத்துங்க!!!

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்