to know the receipie of KFC chicken

How to prepare KFC chicken at home?

கீதாkFC சிக்கன் ரெசிப்பி அவங்களோட சீக்ரெட்,அது யாருக்கும் தெரிய சான்ஸ் இல்லை,ஜலீலா மேடம் ஒரு ரெசிப்பி கொடுத்து இருக்காங்க ட்ரை பண்ணி பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/14200

டிரை பண்ணுங்க இது சும்மா பிள்ளைகளுக்காக முயற்சி செய்தது, 65 % நல்ல இருக்கும் ரியல் கே எஃப் சி யாராலும் செய்ய முடியுமான்னு தெரியல , பிள்ளைகளுக்கு பிடிக்கும்.
jaleela

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்