ஏலக்காய் பொடி

தேதி: October 5, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஏலக்காய் - 20 எண்ணம்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்


 

ஏலக்காயைய் வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த ஏலக்காயை ஆறவைத்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.


குழந்தைகளுக்கு செய்யும் பாயாசம், பலகாரத்தில் இந்தப் பொடி சேர்க்கலாம். நல்ல வாசம் இருக்கும், வாயிலும் அகப்படாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல ஐடியா தான் ஜெயா....... ஆனால் சர்க்கரை சேர்த்துத் தான் அரைக்க வேண்டுமா? இல்லாமலும் அரைக்கலாமா?

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஒரு ஆர்வக்கோளாறுல இந்தக்குறிப்ப கொடுத்துட்டேன் ஹி ஹி ஹி . அப்பகூட பாராட்டறீங்க ரொம்ப நன்றி;)
சர்க்கரையோட சேர்த்து பொடி பண்ணினா ஏலக்காய் நல்லா அரைபடும்பா ;)
செஞ்சு பாருங்க , என் பையனுக்கு ஏலக்காய் தெரிஞ்சாலே சாப்பிடமாட்டான், அதனால இப்படிதான் பண்றது. நன்றி;)

Don't Worry Be Happy.