DEAR FRIENDS.... WHEAT FLOUR

கோதுமைமாவில் வண்டு வராமல் இருக்க என்ன செய்யலாம்.pls reply me...pa...

GOTHUMAI MAVAI VARUKALAM

LIFE IS LONG LIVE IT UP

இரண்டுகிலோ ,முன்றுகிலோ மாவாக இருந்தால் .....? பெரிய வேலை போங்க ..... முயற்சி செய்கிறேன்

நீங்க இந்த இழையிலேயே கசூரிமேthதி சந்தேகத்தையும் கேட்டிருக்கலாமே! இப்படி சின்ன சின்ன சந்தேகங்களுக்கும் தனி இழை போட்டாச்சுன்னா இழைகள் மட்டுமே நிறைய இருக்கும். அதில் பதிவுகள் குறைவாகத்தான் இருக்கும்.

பனீர் பட்டர் மசாலா போன்றவற்றில் சேர்க்கலாம். சப்பாத்திகு மாவு பிசையும் போது சேர்த்து சப்பாத்தி சுடலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இனிமேல் இப்படியே செய்கிறேன். ரொம்ப SORRY..பா

சாரிலாம் வேண்டாம் :). நீங்க புரிஞ்சுக்கிட்டதே சந்தோஷம்தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்