computer problem

ஹாய் friends என்னோட கம்ப்யூட்டர்ல rust form ஆகி இருந்ததால சர்வீஸ்க்கு போய்ட்டு நேற்று தான் வந்தது, எல்லாமே reformet பண்ணி இருக்குறதால நான் save பண்ணி வெச்ச எதுவுமே இல்லை அதுல அறுசுவையில் இருந்து copy பண்ணி வெச்சதும் அடக்கம், சரின்னு இன்னைக்கு copy பண்ண டிரை பண்ணா எதுவும் copy ஆக மாட்டுது, எல்லாம் சின்ன சின்ன பாக்ஸ் மாதிரி தான் பேஸ்ட் ஆகுது ஏன் இப்படி ஆகுது இதை நான் எப்படி change பண்ணனும்? யாராவது சீக்கிரமா எனக்கு பதில் சொல்லுங்களேன் pls

ஹாய் தோழீ நீங்க நோட் பேட்ல காப்பி பன்னி வைத்து இருப்பிங்க. நீங்க word pad காப்பி பன்னி பேஸ்ட் பன்னுங்க சரியா வரும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அருள், நீங்க ஒரு இழை ஆரம்பிக்கும் முன்னாடி ஒரு தடவை தேடிப்பாருங்க. ஏற்கனவே ஆஷிக் என்பவரால் தொடங்கப்பட்டு COMPUTER-2 என்ற இழை கல்வி என்ற பகுதியில் உள்ளது. நீங்க காப்பி பண்னிட்டு அப்படியே பேஸ்ட் பண்ணினா அது SCRAP என்று தான் சேவ் ஆகும். ஒரு வோர்ட் ஓபன் பண்ணிட்டு பேஸ்ட் பண்ணுங்க சரியாயிடும். இனி ஏதாவது சந்தேகம் என்றால் இந்த இழையில் கேளுங்கள் அருள். http://arusuvai.com/tamil/node/15773

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்