Thopai kuraiya pls urgent give me suggestion

எனக்கு 20 வயது ஆகிறது. இப்போதே தொப்பை அதிகமாக இருக்கிறது. வீட்டில் மாபிளை பார்த்து கொண்டு இருகிறார்கள். நான் சுடிதார் pant மற்றும் உள்பாவாடை தொப்புளுக்கு கீழ் தான் கேடுவென். அதனால் தொப்பை விழுமா. தொப்பை குறைய என்ன வலி என்று உடனே பதில் அனுப்புங்கள். maraiage முண்ணாடி தொப்பை குறைய வேண்டும். pls doctor help me very ungently.

yoga try பண்ணுங்க........

friend eat carrot juice daily its reduce fat frm body.some spl excersise is there for reduce yr problem. go and ask well fitness centre.dont eat oil items. dont sleep in afternoo. need more detais consult with good nuetrician

ரேணு நீங்கள் ஓட்ஸ் கஞ்சி குடிங்கள் பா. தினமும் காலை, மாலை 2வேளையும் 3 தம்ளர் குடிங்கபா. என் ப்ரண்ட் பிரசவத்த்ற்கு பிறகு 90 கிலோ ஆகி விட்டாள். பிறகு அவ்ளது டாக்டர் ஓட்ஸ் பற்றி கூறினார்கள்.4 மாதம் விடாது குடித்தாள். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் அவள் 4 மாதத்தில் 25 கிலோ குறைது 65 கிலோ ஆகி விட்டாள். தினமும் வாக்கிங் போவாள். நீங்கள் ட்ரை பன்னி பாருங்கள்

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்