எனக்கு உதவவும்!!!

எனக்கு 3 மாத குழந்தை உள்ளது குழந்தைக்கு தாய்பால் குடுப்பதால் சத்துமாவு பொடி பாலில் கலந்து குடிக்கலாமா?... வேர்கடலை,சிக்கன் இதெல்லம் சாப்பிடலமா.தெரிந்தவர்கள் பதில் சொல்லி உதவவும்

Mother feed panravanga kandipa protein powder,sathu maavu sapdanum..naama saapdra foods kuda protein rich a irukanum..ground nut vendam..chicken sapdunga..(naatu kozhi) sapdunga.

சத்துமாவு பொடி பாலில் காய்ச்சி க்குடிக்கலாம்.
சிக்கன் நலல்து. வேர்கடலை ரொம்ப சாப்பிட வேண்டாம் ,வேர்கடலை அதிகமா சாப்பிட்டா வயிற்று வலி வரும்.
ஜலீலா

Jaleelakamal

selvameena,jaleela madam ரொம்ப நன்றி என் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுக்கு

Kalai

மேலும் சில பதிவுகள்