சமோசா

சமோசா செய்வது எப்படி?

ஹாய் குமாரி. இந்த லிங்க் போய் பாருங்க பா. www.arusuvai.com/tamil/node/307

ஏமாறாதே|ஏமாற்றாதே

how to make kapsa rice.&how to type in tamil help me pls friends.kapsa is a saudi food

ஹசீன்

இதே பக்கத்தின் கீழே "தமிழ் எழுத்துதவி" இருக்கு பாருங்க. அதை க்ளிக் பண்ணி அதில் உள்ள படி தமிழில் டைப் செய்யுங்க.

அப்புறம் உங்களுக்கு என்ன குறிப்பு வேணும்னாலும் மேலே "கூட்டாஞ்சோறு" லின்ன்கை க்ளிக் பண்ணுங்க. வலது பக்கம் நிறைய குறிச்சொற்கள் இருக்கும். உங்களுக்கு இப்போ எதாவது சாத வகை ரெசிப்பி தேடணும்னா "சாதம்" னு லின்க் இருக்கும். அதை க்ளிக் பண்ண்னா எல்லா வகை சாத ரெசிப்பிகளும் இருக்கும். கப்சா ரைசும் அங்க இருக்கும். தேடிப்பாருங்க கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

romba thanks kavi

ஹசீன்

http://www.arusuvai.com/tamil/node/7879http://www.arusuvai.com/tamil/node/7865இந்த லிங்கில் பாருங்க

thank s a lot reem

ஹசீன்

நன்றி..இங்கே கோதுமை மாவுக்கு பதில் மைதா பயன்படுத்தலாமா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வஞ்சர மீன் செய்யும்போது மசாலா மீனில் நன்றாக ஊடுறுவ என்ன செய்வது?

தயிர் சேருங்க. நல்லா ஊறும்

ஆங்காங்கே லேசா மட்டும் கீறி வைங்க. ரொம்ப கீறினா ஒடங்சு போயிடும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா மேடம் தங்கள் பதிலுக்கு நன்றி..

மேலும் சில பதிவுகள்