lending library in abu dhabi

hi

i am in Abu Dhabi. i cant find a lending library here.. i enquired in the neighborhood. but no one knows of a library.. anybody living in abu dhabi, mussafa shabia area, pls let me know is there a library here....

thank you...

ஹாய் அருணா,

சாரிப்பா நிங்கள் கேட்ட கேள்விக்கு என்க்கு பதில் தெரியாது? என்க்கு ஒரு உதவி வேண்டும் . என் கணவருக்கு அபுதாபியில் வேலை கிடைத்துள்ளது.
mussafa shabia area தான். அந்த area எப்படி என்று சொல்லமுடியுமா? residential area தானா? ஊர் எப்படி என்று சொல்லமுடியுமா?வேறு தகவல் தெரிந்தால் சொல்லவும். எனக்கு 1.5 வயதில் ஒரு குழந்தை உண்டு? உங்களை பற்றி விருப்பம் இருந்தால் சொல்லவும்.

ஷ்ரீ

ஊர் இடமெல்லாம் நல்லது தான்..அங்கு இப்பொழுது நல்லாவே டெவெலப் ஆகிவிட்டது..ஆனால் கைய்யில் துட்டு இருக்கனும் எப்பவும்..நல்ல காசு செலவாகும் ஊரு..அதனால் குறைந்தது 8000 திர்ஹம்ஸ் மாத வருமானம் இருக்க வேண்டும் இது நான் மிக குறைந்ததை சொல்கிறேன்..ஒரளவுக்கு வசதியாக இருக்க வேண்டுமென்றால் 15000 திர்ஹம்ஸ் வேண்டும்.இது இருந்தால் இங்கு நல்லா ராணி போல வாழலாம்

லைப்ரரி பத்தி தெரியலை

ஹாய் தாளிகா அக்கா,

உங்கள் பதிவுக்கு நன்றி. நீங்கள் அங்கேதான் இருக்கீங்களா? நீங்கள் சொல்வது வீடு வாடகை இல்லாமல் 8000 AED வேண்டும் . சரியா? எனது கணவருக்கு வீடு வாடகை company கொடுத்துவிடும். அது போக 8000 AED போதுமா? தயவு செய்து விளக்கவும்.hospital வசதி எல்லாம் எப்படி இருக்கும்? என்க்கு 1.5 yrs baby ஒன்று உள்ளது. தயவு செய்து விளக்கவும்

இங்கு பாதிக்கும் மேல் வாடகை தான் சம்பளத்தில் கழியும்.அது போக என்றால் பரவாயில்லை.கொஞ்சம் நல்ல செலவு செய்தாலும் மாதம் 4000 திர்ஹம்ஸ் போக மீதம் 4000 சேவ் பன்னலாம்.ஹாஸ்பிடல் வசதியும் உண்டு

ஹாய் அக்கா,

என்னை நினைவிருக்கிறதா? நான் ஏற்கனவே உங்களுடன் பேசியிருக்கிறேன். அபுதாபி பற்றி. எனக்கு இன்னும் ஒரு சந்தேகம். pls சொல்லவும்.அபுதாபியில் இந்தியர்களுக்கு என்று தனியாக website உண்டா? தயவு செய்து சொல்லவும்.தொந்தரவிற்கு மன்னிக்கவும். குழந்தைகள் நலமா?

மேலும் சில பதிவுகள்