Microwave oven

Dear Friends

நான் convection oven வாங்கலாம்னு இருக்கேன். cake and chicken செய்யணும். இதுல செய்யலாமா?

மத்தத்துக்கும் இதுக்கும் என்ன difference இருக்கு. features என்னவெல்லாம் இருக்கனும்நு guide பண்ணுங்க.

மேலும் சில பதிவுகள்