உதவி செய்யுங்கள் தோழிகளே... ப்ளீஸ்

எனக்கு தினமும் இரவு உணவு என்ன செய்வது என்று புரியவே இல்லை, இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி இதை தவிர வேறு எதாவது செய்ய உதவி செய்யுங்கள் தோழிகளே... ப்ளீஸ்

Hema

ராகி புட்டு, இடியாப்பம், ஆப்பம்,

ஏமாறாதே|ஏமாற்றாதே

http://arusuvai.com/tamil/recipes/25
இந்த லின்க் போய் பாருங்கப்பா! இதுக்கெல்லாம் புதுசு புதுசா இழை ஆரம்பிக்க வேண்டுமா என்று யோசித்து ஓபன் பண்ணுங்க. தவறாக நினைக்க வேண்டாம். மேலே யாரும் சமைக்கலாம் என்ற பகுதியில் போய் பார்த்தீங்க என்றால், நிறைய வகைகள் இருக்கும்ப்பா!!

அன்புடன்
பவித்ரா

Ne sonathu night pasi thaangathu...
Neenga parotta sapidvingala..arusuvaila egg ilama parotta seimurai iruku adha try panungapa

அறுசுவையில் வந்து இப்படி கேட்டீங்கன்னா நிச்சயம் எல்லோரும் டென்ஷனாகிடுவாங்க:-).

இடியப்பம்,புட்டு,ரவா தோசை,ஊத்தப்பம்,உழுந்து வடை,பொங்கல்,பனியாரம்,பூரி,சேன்ட்விச்செஸ்,மேற்சொன்னவற்றிலேயே எவ்வளவோ வகைகள் இருக்கு

anaivarukku mikka nanri,

arusuvai la poi pakura., venum na sollunga ungalukum parcel anupra., ena ok va.,

Hema

Change the way you look at women's success

நான் அனு. யு.ஸ் ல் இருக்கிறேன். சோயா சாஸ் டொமொட்ட சாஸ் வினிகர் எந்த பிரான்டில் வாங்லாம்? என்னிடம் பிலாஸ்டிக் இட்லி பாத்திரம் இருக்கிரது. எப்படி மைக்ரோஓவனில் பயன் படுத்துவது.? பிலிஸ் பதில் தாருங்கள். அன்புடன் அனு.

சோயா சோஷ்( american garden )product of USA, நல்ல பிராண்ட் என்று நினைக்கிறேன், தக்காளி, சில்லி கூட இந்த பிராண்டி இருக்கு, அப்புறம் மகி கூட நல்ல பிராண்ட் ஆச்சே....
தோழிகளும் பதில் சொல்வாங்க...... வெயிட் பண்ணுங்க....

அன்புடன்
தர்சி

மேலும் சில பதிவுகள்