தாய்ப்பால் நிறுத்தியப்பின் நாம் என்ன செய்ய வேண்டும்

தாய்ப்பால் நிறுத்தியப்பின் நாம் என்ன செய்ய வேண்டும். நான் பால் நிறுத்தி 1 வாரம் ஆகுது. ஆனாலும் பால் கட்டி கொண்டு வலி எடுக்கிறது. இதறகு என்ன செய்ய வேண்டும்.. பால் சுரக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் .நான் பால் பிழிந்து கொண்டு தான் இருக்கிறேன்
Pls help...

yashkar,
குழந்தை வளர்ப்பு,கர்ப்பிணிப் பெண்கள் லிங்க் இருக்கு பாருங்க.அங்க போனா உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.நம்ம தோழிகள் வந்து பதில் சொல்லுவாங்க,கவலைப் படாதீங்க.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

Thnaks for your reply...அங்கு check பண்ணிட்டு தான் நான் இந்த பதிவு போட்டேன். நான் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.. உங்களுக்கு link தெரிந்தால் சொல்லுங்களேன்.. Pls..

With Love,
Yasho

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

yasho,
நீங்க பதட்டத்தில கவனிக்கலையோனுதான் சொன்னேன்.சரி,நான் தேடிப் பார்க்கிறேன்பா.நம்ம தோழிகள் யாராவது வந்தாங்கனா அவங்களே சொல்லிடுவாங்க.யாரையும் காணோம்.கொஞ்சம் நேரம் இருங்க நான் தேடிப் பார்க்கிறேன்.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

Thanks..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

நீங்க டாக்டர கன்சல்ட் பண்ணுங்கபா, மருந்து மூலமா சரிபண்ணிடலாம். நானும் அப்படிதான் பண்ணினேன். வீட்டு முறையில் பண்ணி எனக்கு பால் கட்டி காய்ச்சல்தான் வந்தது. மருந்து சாப்பிட்டா இரண்டாவது குழந்தைக்கு பால் கிடைக்காதுன்னு சொன்னாங்க, ஆனா இப்ப என் இரண்டாவது குழந்தைக்கும் பால் கொடுத்துட்டுதான் இருக்கேன் அவளுக்கு இப்ப ஒரு வயது.

Don't Worry Be Happy.

You should use low salt,
Don't use milk and garlic.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

மருந்து சாப்பிட்டா இரண்டாவது குழந்தைக்கு பால் கிடைக்காதுன்னு சொன்னாங்க... that's y i fear to check with DR...

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

தண்ணீர் ரொம்ப குடிக்காதீர்கள், லிக்விட் புட் ரொம்ப எடுத்து கொள்ள வேண்டாம். மார்பில் குண்டு மல்லி பூ வைத்து பின் பிளவுஸ் போட்டு தூங்கவும். பால் வற்றி விடும். ஒரு பயமும் வேண்டாம். பாலை பீய்ச்சி விட்டால் மீண்டும் பால் ஊறும். ஆகவே அது போல் செய்யாதீர்கள்.

So you dont want to squeeze d milk.. jus keeping flower will do.. for how many days shd i must keep.. pls tel me

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

Nenga malligai poo try pana vendam.2nd baby ku milk irukathu..epavum takunu nirutha koodathu.first day timela nipati nite kudunga.apuram padi padiya nite nipatanum.maximum neenga protein foods avoid panunga.unga pain purinchuka mudiudhu..milk eduka vendam.pain irundha ice cube la othadam kudunga

மேலும் சில பதிவுகள்