pcod க்கு ஒரு தீர்வு

ஹாய் farvin எனக்கும் pcod இருக்கு ஓவர் ப்லீடிங் ரொம்ப கஷ்டமா இருந்தது போன மாதம் டாக்டர் கல்பனா அவர்களிடம் மருத்துவம் எடுத்தேன். இந்த மாதம் சரியாக 5 நாட்க்கள் மட்டூமே ப்லீடிங் என்னுடைய உடம்பு நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம் உடனே உங்க ஞாபகம் வந்தது உடனே வந்து இந்த பதிவு போடுகிரேன் கவலைய விடுங்க உங்களுக்கு வேரு ஏதாவது தகவல் வேனும் என்றால் கேலுங்கள்.

ஹாய் கதிர் நானும் ட்ரீட்மென்ட் எடுக்கிறேன்பா அது அந்த 21 நாள் மாத்திரை சாப்பிட்டால் க்ரெக்டா வருது 5 நாள் வருது அது சாப்பிடவில்லையென்றால் வர மாட்டுது அதுதானே பிரச்சனையாக் உள்ளது இதுக்கு என்ன் தீர்வு என்று தெரியவில்லை

ஹாய் ஸ்ரீ எப்படி இருக்க நான் ப்ரியா, என்ன இவ்வளவு நாளா ஆளை காணவில்லை என்ன மறந்துடியா?
என்னக்கும் அதே ப்ராப்ளம் தான் ஓவர் ப்ளீடிங். மாத்திரை போட்டால் தான் கரெக்டா வருது. இல்லைனா இர்ரெகுலர் பீரியட்ஸ், ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஏம்ப்பா! அதான் ஏற்கனவே pcod பற்றி ஒரு இழை இருக்கு தானே அப்புறம் ஏன் இப்படி திரும்ப திரும்ப பேசின விஷயத்துக்கே புதுசு புதுசா இழை துவக்கிட்டு இருக்கீங்க. எது சம்பந்தமா பேசணுமா அதை மன்றத்தில் முதலில் தேடிப்பாருங்க. கண்டிப்பா இருக்கும். நீங்களே அந்த இழையில் பேசியிருக்கீங்க அப்படியிருக்கும் போதே நீங்களே ஏன் புதுசா இழை ஆரம்பிச்சு இருக்கிங்க????

அன்புடன்
பவித்ரா

ஃபர்வின் நீங்க சொல்கிர மாதிரி இது மாத்திரை தொடர்ந்து சாப்பிட தேவை இல்லை பா முதல் ஒரு வாரம் ஊசி காலை ஒன்று இரவு ஒன்று அடுத்து இரண்டு மாதம் வாரத்துக்கு ஒரு ஊசி வீதம் 8 அடுத்து இரண்டு மாதம் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஊசி வீதம் 4 முடிந்ததும் ஸ்கேன் பன்னி பார்த்து பிசிஒடி இருக்கான்னு பாப்பங்களாம் நான் 8 ஊசி முடிந்தது மாத்திரை ஏதும் கொடுக்கவில்லை.

அன்புடன்
ஸ்ரீ

ப்ரியா நான் உங்களை ரொம்ப தேடினேன் பா நான் மதியம் கண்டிப்பா அருசுவை வருவேன் நீங்க

அன்புடன்
ஸ்ரீ

ஹலோ பவித்ரா நான் இந்த இழயை ஃபர்வின் காக தான் ஆரம்பித்தேன். நான் அந்த ஏர்க்கனவே இருக்கர பதிவுல போட்டேன் என்றால் ஃபர்வின் பாக்காம விட்டுவாங்கலோ என்ரு அதனால தான்.

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஸ்ரீ உனக்கு இர்ரெகுலர் பீரீயட்ஸ் சரியாகி விட்டதா?

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஹாய் கதிர் பவித்ரா சொல்றமாதிரிதான் மாத்திரை போட்டால் க்ரெக்டா வரும் இல்லனா ஒவர் பிளீடிங் தான் நீங்க சொல்ற மாதிரி ட்ரீட்மென்ட் எங்க எடுக்குறது நான் கரைக்காலில் இருக்கிறேன் ஊசினாலும் ரொம்ப வ்லிக்குமே வாரம் வாரம் போட்டால் இத ப்ற்றி கொஞ்சம் விள்க்கமா கூறுங்கள் ஊசி போட்டு உங்களுக்கு இப்ப ச்ரியா வருதா நல்லா போச்சா

DR PARTHINGALA.IDAI PATRI UNGALUKU PALAMURAI MAIL ANUPPINAEN. NEENGA RPLY PANNALA. ANYWAY THANKS.

டாக்டரிடம் சென்றீர்களா

மேலும் சில பதிவுகள்