ரீகோட்டாசீஸ்

ரீகோட்டாசீஸ் சென்னையில் கிடைக்குமா? அதை உபயோகபடுத்தி ரஸமலாய் செய்வது எப்படி?

please help me

http://arusuvai.com/tamil/node/13099
ஒன்னு சொன்னா தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் மன்றத்தில் அதற்கென்று ஒரு பகுதியும், ஒரு இழையும் இருக்கும், அதில் போய் கேளுங்க, மற்றவர்களுக்கும் உதவியா இருக்கும்ப்பா! ஏன் சொல்றேன் என்றால், நீங்க ஆரம்பித்த இந்த இழை ஒரு பத்து பதிவு தான் இருக்கும், அப்புறமா யாரும் எடுக்க மாட்டங்க, அது பயனற்று கிடப்பதற்கு, ஏற்கனவே இருக்கும் இழையிலே கேட்கலாம் இல்லையா!! நான் மேலே கொடுத்திருக்கும் லின்கில் கேட்டீங்க என்றால், மற்றவர்களுக்கு அது உபயோகமா இருக்கும் சங்கீ.

நானும் அறுசுவையில் சேர்ந்த புதிதில் உங்களை மாதிரி தான் இழை ஆரம்பித்தேன், அப்புறம் தான் இதில் ஏற்கனவே எல்லாமே உள்ளது என்பதை புரிந்துகொண்டு இழை ஆரம்பிப்பதே இல்லைப்பா!

அன்புடன்
பவித்ரா

UNGA COMMENTSKU THANKS. NAAN MANDRATHIL THEDI PARTHAEN. YARUM INDHA QUESTION KETKALAI. VEENAANA THREAD NAAN EPPODUM KODUKKAVILLAI. THANKS

ஏற்கெனவே இந்த குறிப்பு அறுசுவையில் இருக்குப்பா. இனிப்புகளில் தேடிப்பாருங்க கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

http://www.arusuvai.com/tamil/node/12626 இதில் நீங்க கேட்ட குறிப்பு இருக்கு.

அதை செய்ய ஆசப்பட்டு நானும் ரிக்கோட்டா சீஸ் வாங்கினேன் .ப்ரைஸ் டேகை பாத்ததும் ஆடிப் போகிட்டேனெ..என்ன செய்ய ரிக்கோட்டா ரிக்கோட்டான்னு என் கணவரை வாட்டிட்டே இருந்தேனா ஒன்னும் சொல்லவும் முடியலை..எடுத்துட்டு வந்து செய்தேன்..அதன் விலைக்கு இருமடங்கு ரஸ்மலாயே வாங்கிடலாம்:-(

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்