தேனியில் யாராவது இருக்கிறீர்களா

அறுசுவை தோழிகளே தேனியில் யாராவது இருக்கிறீர்களா

ஹாய் கவி, நலமா? நான் தேனி மாவட்டம் சின்னமனூரில் இருக்கிறேன். நீங்கள் தேனியில் எங்கு இருக்கிறீர்கள்? அருசுவையில் அனைவரோடும் உரையாடுங்கள். தனித்தனியாக பிரிக்க வேண்டாம். அரட்டையில் கலந்து கொள்ளுங்கள். அருசுவையில் இருப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் உள்ளவர்களே. என்னோடு நட்பை தொடர விரும்பினால் என் ஐடி sujatha_suthakar@yahoo.com. உங்களுக்கு வசதியான நேரத்தை சொல்லுங்கள். வர முயற்சி செய்கிறேன்.
அன்புடன்
சுஜாதாசுதாகர்

ஹலோ சுஜாதா மேம் நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க நாங்க கலெக்டர் ஆபிஸ் பக்கத்துல இருக்கோம். நான் 2 மணிக்கு மேல் fரே இருப்பேன் அப்போது தங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்

மேம் சொல்ல வேண்டாம். சுஜானே கூப்பிடுங்க. நான் இப்ப தான் என் பையன pre.K.G சேர்த்திருக்கேன். 12.30க்கு கூப்பிட்டு வரணும். அதுக்கப்புறம் no time. உங்கள பத்தி சொல்லுங்க. நேரம் கிடைச்சா சாட் பண்ணலாம்.

ஹாய் சுஜாதா எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் ஒரு பிரைவேட் கம்பெனில ஒர்க் பன்றேன். நீங்க Free யா இருக்கும்போது சாட் பண்ணலாம் எனது மெயில் ID kavitha10093@yahoo.com

மேலும் சில பதிவுகள்