girl baby name

அன்பு தோழிகளே!
என் பெண் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் சொல்லுங்க! பெயரின் முதல் எழுத்து " ரா '' என்று ஆரம்பிக்க வேண்டும். இது நுமராலஜி அல்ல.என் அம்மா பெயரின் முதல் எழுத்து. பிழை இருந்தால் மன்னிக்கவும். முதல் முரை இதில் எழுத்து கோர்க்கிறேன்.

கூகுல்ல போய் பாருங்க அங்க நிறைய பெயர்கள் இருக்கும்

தோழியே,ஒரு முறை மன்றத்தில் தேடி இருக்கலாம். பரவல விடுங்க.
கீழ இருக்கற லிங்க் ல பாருங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கும்
http://www.arusuvai.com/tamil/node/15941

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹமித் ஃபாத்திமா மற்றும் சுகந்தி இருவருக்கும் ரொம்ப நன்றி. நீங்கள் குறிப்பிட்ட தொடர்பில் சென்று பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்