computer problem

ஹை நான் windows xp உபயோகிக்கிறேன் அதில் you may be a victim of geniune software counterfeiting என கேட்கிறது. அதை எப்படி சரி செய்வது?

உங்களுடைய operating syestem is not genuine. அதனால் தான் இந்த எரர் வருது. நீங்கள் வலயதலதிளிருந்து windows validation crack/removal டவுன்லோட் செய்து ஸேப் மோடில் லாகின் செய்து அதை இன்ஸ்டால் பண்ணுங்க. இல்லை என்றால் ஒரிஜினல் சீடி வாங்கி இன்ஸ்டால் பண்ணுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நண்றி அதை டவுண்லோட் செய்தால் மற்ற software ரும் reinstall பண்ணவேண்டுமா? அதை எங்கிருந்து டவுண்லோட் செய்ய வேண்டும்? சிறிது விளக்கமாக சொல்லூங்களேன்

அந்த crack மட்டும் இன்ஸ்டால் பண்ணால் போதும் மற்ற சாப்ட்வேர் ரீஇன்ஸ்டால் பண்ண வேண்டாம். எனக்கு லிங்க் சரியா தெரியலை.....வலயதலத்தில் தேடி பார்த்தல் கிடைக்கும்.....குட் லக்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

http://download1us.softpedia.com/dl/be0700930c3d6eeb836ff97781df1f9a/4cbf2cc4/100042782/software/tweak/RemoveWGA.exe
Regards
AshiQ

மேலும் சில பதிவுகள்